'காதலரை அறிவித்த பில் கேட்ஸ் மகள்!'... 'பில் கேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் இரண்டாவது மிகப்பெரும் செல்வந்தரும், மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் நிறுவனருமான பில் கேட்ஸின் மகள், தன்னுடைய காதலைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மூத்த மகள், ஜென்னிஃபர் கேத்ரீன் கேட்ஸ் ஆவார். அவரும் எகிப்து நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், நயீல் நாசர் என்பவரும் நீண்ட காலமாக நட்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலர் நயீல் நாசரைப் புகழ்ந்து பாராட்டி, இருவருக்கும் இடையிலான காதலை வெளிப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும், காதல் ஜோடிக்கு கருத்துரை பகுதியில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது, ஜென்னிஃபரின் தந்தை பில் கேட்ஸும், தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதில், தான் முற்றிலும் இன்ப அதிர்ச்சி அடைந்தாகக் கூறியுள்ளார். "ஜென்னிஃபருக்கும், நாசருக்கும் வாழ்த்துகள்", என்று பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, பில் கேட்ஸின் மனைவி, மெலின்டா கேட்ஸும், மகள் ஜென்னிஃபரையும் நயீல் நாசரையும் பாராட்டி வாழ்த்தினார்.
காதலைத் தெரிவித்த அன்றே பெற்றோரிடம் சம்மதம் வாங்கிய இவர்களின் காதல் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விரைவில் ‘பறிக்கப்பட்ட’ மிக அழகான ‘ஆசீர்வாதங்கள்’... அது ஒன்றே ‘ஆறுதல்’... கணவர், மகளை இழந்து... ‘கலங்கும்’ கோபின் ‘மனைவி’...
- “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்!”.. “16 வயது மகளை பலாத்காரம் செய்த கொல்லிமலை சித்தர்!”
- 'அடங்கப்பா'... 'காதலனுடன் ஊர் சுற்றுவதற்கு இப்படியொரு பொய்யா?!'... 'அதிர்ந்து போன காவல்துறை'...
- ‘மலையில் இருந்து வீசி கொலை’.. பிஞ்சு குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்..! நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
- 'யாரெல்லாம் 'அப்பா'வ ரொம்ப மிஸ் பண்றீங்க'?... 'நெகிழ வைத்த தந்தை'... மனதை உருக்கும் வீடியோ!
- “மகளின் திருமண வரவேற்பில்”.. “மாட்டுச் சாண கோட்டிங் செய்யப்பட்ட கார்”... தந்தை விநோதம்!
- 'வீட்டுல பெண் குழந்தை இருக்காங்களா'?... 'அம்மா, பாட்டியோட ஒரு செல்ஃபி'... காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
- ‘அசுர’ வேகத்தால்... கண் இமைக்கும் நேரத்தில்... ‘அரசுப் பேருந்து’ மீது ‘கார்’ மோதி ‘கோர’ விபத்து...
- ‘மகளை காப்பாத்தணும்’!.. ‘ஆனா நீச்சல் தெரியாது’!.. ‘கதறி அழுத பக்கத்துவீட்டு பெண்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
- எல்லாம் சரியாயிடும்... சமாதானம் செய்த பெற்றோர்... இளம்பெண்ணின் விபரீத முடிவு... ஒரே ஒருமுறை பார்க்கணும்... கெஞ்சிய கணவர்!