சும்மா சும்மா 'எங்க ரூட்ல' கிராஸ் பண்றீங்க...! 'இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல...' - சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் 4 கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய எல்லைக்குள் நுழைந்து அத்துமீறுவதாக ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த திங்களன்று நான்கு சீன அரசாங்கக் கப்பல்கள், பெய்ஜிங்கின் சட்டவிரோத ஊடுருவலின் மற்றொரு வழக்கில் சிக்கியுள்ளன.
கடந்த இரு வாரங்களாக பிலிப்பைன்ஸ் நீர்வழி பாதையில் சீனா அத்துமீறி நுழைந்து வருவது அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஜப்பானின் உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் உட்ஸூரி மற்றும் தைஷோ தீவுகளுக்கு பகுதியில் சீனாவின் கப்பல்கள் ஊடுருவியுள்ளதாக ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது, மேலும் கப்பல்களை உடனடியாக வெளியேறுமாறு என்.எச்.கே வேர்ல்ட் தெரிவித்துள்ளது.
இதுபோன்று ஜப்பான் தீவுகளிடையே சீனா கப்பல்கள் நுழைவது இது 16வது முறை என கூறியுள்ளது.
சர்வதேச கடல்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க - சீனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், மேற்கு பிலிப்பைன்ஸ் கடலுக்கான தேசிய பணிக்குழு பிலிப்பைன்ஸ் கடலில் 240 சீனக் கப்பல்களைக் கண்டறிந்ததாக அரசாங்க ரோந்துப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதோடு மார்ச் மாதத்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட 220 க்கும் அதிகமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'போலியான மார்பகங்கள்'... 'பல மில்லியன் பணம்'... சீனாவை கதிகலங்க வைத்துள்ள பகீர் சம்பவம்!
- 'ரெண்டு பேருமே ஒண்ணுக்கு ஒண்ணு சளச்சவங்க இல்ல'... 'வளர்ந்த நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா, சீனா'... அசந்துபோன ஐ.நா!
- 'போர் நடந்துச்சுன்னா...' கண்டிப்பா 'நீங்க' தோத்துடுவீங்க...! 'வல்லரசு நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா...' - என்ன காரணம்...?
- 'விண்வெளியில கன்ட்ரோல் இல்லாம சுத்திட்டு இருந்த சீன ராக்கெட்...' 'இன்னைக்கு பூமிக்குள்ள என்ட்ரி ஆகப் போகுதாம்...' - எங்க விழுறதுக்கு வாய்ப்பிருக்கு...?
- கன்ட்ரோல் மிஸ் ஆயிடுச்சு...! 'கண்டிப்பா அடுத்த சில நாட்களில்...' - விண்வெளிக்கு சென்ற லாங் மார்ச் 5பி குறித்து வெளிவந்துள்ள அதிர வைக்கும் தகவல்...!
- 'ஒரு அடி நகர முடியாது...' ப்ளீஸ்... அவங்கள விட்ருங்க...! 'அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...' - எவர்கிரீன் கப்பலில் இன்னும் முடியாத பிரச்சனை...!
- சூயஸ் கால்வாயில் சிக்கிய... எவர்கிவன் கப்பலுக்கு கை கொடுத்த 'பங்குனி உத்திரம்'!.. பவுர்ணமியால் உலக வர்த்தகம் காப்பாற்றப்பட்டது எப்படி?
- VIDEO: முடிவுக்கு வந்த... உலகின் மிகப்பெரிய டிராஃபிக் ஜாம்!.. ஆனாலும், சிக்கல் தீரவில்லையாம்... என்ன நடக்கிறது 'சூயஸ்' கால்வாயில்...?? - விவரம் உள்ளே!!
- 'எவர்கிரீன்' கப்பலுக்குள்ள இருக்குற எல்லாருமே... 'தற்போது தெரிய வந்துள்ள அதிர்ச்சி தகவல்...' - மூணு நாளா கடல்ல பயங்கர டிராபிக் ஜாம்...!
- யாருக்காவது சுவாச பிரச்சனை இருந்தா வெளிய வராதீங்க...! 'ஒரு நகரமே மஞ்சள் நிறமா மாறி போச்சு...' என்ன காரணம்...? - அச்சத்தில் சீன மக்கள்...!