இனிமே 'நாட்ட' வழிநடத்துறது ரொம்ப 'கஷ்டம்',.. பதவி விலகும் 'ஜப்பான்' பிரதமர்??.. 'காரணம்' என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
'ஷின்சோவுக்கு ஏற்பட்டுள்ள நோய் மோசமடைந்துள்ள நிலையில், அவர் ராஜினாமா செய்ய விரும்புகிறார். நாட்டை வழிநடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என அவர் கவலைப்படுகிறார்' எனவும் சில உள்ளூர் ஊடங்கங்கள் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறது.
ஷின்சோ சமீபத்தில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த நிலையில், மீண்டும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஷின்சோ அபே, இரண்டாவது முறையாக ஜப்பானின் பிரதமராக பதவியேற்றிருந்த நிலையில், நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்திருந்தார். முன்னதாக, 2007 ஆம் ஆண்டு தான் வகித்து வந்த பிரதமர் பதவியை உடல் உபாதை காரணமாக பதவியை துறந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே எடத்துல,, '1500' எலும்புக்கூடுகள்... அவங்களோட 'கை', காலுல எல்லாம் ஏதோ... அகழ்வாராய்ச்சியில் வெளியான 'திடுக்'கிடும் 'தகவல்'!!!
- “இத்தோட நிறுத்துறோம்!”.. ‘பிரபல’ லேப்டாப் நிறுவனம் எடுத்துள்ள ‘பரபரப்பு’ முடிவு!
- SAFETY முக்கியம் 'மக்களே'... 'கொரோனா' மீண்டும் 'டச்' பண்ணாம இருக்க... 'ஜப்பான்' யுக்தியை கையிலெடுத்த தமிழக அமைச்சர்!!!
- மனித எலும்புக்கூடுகளுடன் 'பேய்' படகுகள்... கடற்கரையில் ஒதுங்கியதை பார்த்து 'ஷாக்'கான மக்கள்!
- VIDEO: "ஹலோ, எங்க ஆட்டம் எப்படி இருக்கு?" - 'சியர் கேர்ள்ஸ்'க்கு சவால் விட்ட ரோபோக்கள்! - "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...?!!"
- "ஒரு பிரதமர்ன்னு கூட பாக்காம..." "என்னயா இந்த வெறட்டு வெறட்டுற..." "இதெல்லாம் ஆஸ்திரேலியாவுல மட்டும் தான் நடக்கும்..."
- "முடியல!.. சமூகம், பொருளாதாரம்னு எவ்வளவோ இருக்கு!.. கொரோனாவும் கம்மி ஆயிருச்சு!".. அவசர நிலையை முடித்துக் கொண்ட நாடு!
- "ஆத்தி.. இது அதுல்ல?.. ஆஹா.. வந்துட்டான்யா.. வந்துட்டான்யா!".. டிவி இண்டர்வியூ நேரலையில் திடீரென ‘ஜர்க்’ ஆன நியூஸிலாந்து பிரதமர்.. பரபரப்பு வீடியோ!
- பாதிப்பு 'அதிகரிக்கும்' வேளையிலும் நிகழ்ந்த ஒரு 'நன்மை'... மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள 'தகவல்!'...
- "இதுக்கு நீங்கள்தான் தகுதியானவர்கள்!".. கனடா பிரதமரின் 'மாஸ்' அறிவிப்புக்கு குவியும் 'நெகிழ்ச்சி' பாராட்டுகள்!