"அப்பாவை உட்காரவைத்து 1200 கி.மீ சைக்கிள் மிதித்து அழைத்துச் சென்ற இந்தியச் சிறுமி!".. அரண்டுபோய் இவாங்கா டிரம்ப் போட்ட ட்வீட்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஹரியானாவின் குர்கோவான் நகரில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர், காயமடைந்த தனது தந்தையை 1,200 கி.மீ தொலைவினைக் கடந்து சைக்கிளிலேயே தங்களது சொந்த ஊரான பீகாருக்கு 10 நாட்கள் கடந்து அழைத்துச் சென்று இந்திய அளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
சமூக வலைதளங்களில் அந்த சிறுமி ட்ரெண்ட் ஆன ஜோதி குமாரி என்கிற அந்த 15 வயது சிறுமியின் சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்த பிறகு சிறுமியை டெல்லிக்கு அழைத்து பயிற்சி கொடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜோதிகுமாரியின் செயலை அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், ஜோதிகுமாரியை பாராட்டியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில், “15 வயது ஜோதிகுமாரி 7 நாட்களில் 1200 கிமீ தொலைவையும் தண்டி சைக்கிளின் பின்புறத்தில் தனது தந்தையை வைத்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். சகிப்புத்தன்மை மற்றும் இந்திய மக்களின் அன்பின் அழகான சாதனை கவரவைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "லாக்டவுன்ல செம்ம போர் அடிக்குதுப்பா!".. செல்ல 'மகளை' சமாதானப்படுத்த.. 'அப்பாவின்' அகில உலக 'ஐடியா'! வைரல் வீடியோ!
- 'ஆன்லைன் வகுப்புக்கான மொட்டை மாடி அறையில் இரட்டைச் சகோதரிகள் விபரீத முடிவு!'.. "உப்பு.. காரம் அதிகம் போடுவாங்க".. 'தாயின்' மோசமான சமையல் 'காரணமா?'
- ‘அப்பா கஷ்டப்படக்கூடாது’.. தினமும் 4 கிமீ தள்ளுவண்டி தள்ளும் 11 வயது சிறுமி.. நெகிழவைத்த பாசம்..!
- 'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்!
- ‘அம்மாவை கவனிக்க யாருமில்லை’.. 120 கிமீ சைக்கிளை மிதித்த மகன்.. உருகவைத்த ‘தாய்பாசம்’..!
- 'சரக்குக்கு ஆசைப்பட்டு பெத்த மகளையே...' 'வயசான நண்பருக்கு கட்டி கொடுத்த அப்பா...' மூணே நாளில் மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு...!
- ‘வீட்டில் உடல்’.. ‘11 வயது மகளைக் கொன்று, தலையுடன் நிர்வாணமாக வலம் வந்த தாய்!’.. நடுங்க வைத்த சம்பவம்!
- ‘நோயுற்ற 15 மாத மகள் உடன் இருக்க வேண்டிய நிர்பந்தம்’... ‘நாட்டுக்காக பணியை தொடர்ந்த மருத்துவர்’... 'கடைசியில் நடந்த துயரம்’!
- ‘அம்மாவை பார்க்க 480 கிமீ சைக்கிளில் வந்த மகன்’.. தாயை பார்த்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!
- ‘கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தாய்’... 'ஒரு மாதம் கழித்து’... ‘தற்செயலாக பார்த்த மகள்’... ‘அழுதுக் கொண்டே நடத்திய பாசப் போராட்டம்’!