'பேக்ரவுண்ட்ல வயலின் இசை...' 'பால்கனியில நின்னு பார்த்த அடுத்த செகண்டே லவ் பத்திக்கிச்சு...' - லவ் ப்ரபோஸ் பண்ணினது தான் வாவ் சர்ப்ரைஸ்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் ரோமியோ - ஜூலியட் கதை நடந்த இடமான வெரோனாவில் வசிக்கும் காதல் ஜோடி தற்போது இணையதளங்களில் பிரபலமாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் ஊரடங்கினால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.
இந்த நிலையில் இத்தாலியில் மைக்கேல் டி அல்பாஸ் என்பவர் வசித்த அபார்ட்மெண்ட்டில் வயலின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைவரும் பால்கனிகளில் இருந்தபடியே வயலின் கச்சேரியை ரசிக்க, வயலின் வாசித்த பெண்ணின் அக்காவான பாலோ அக்னெல்லி மைக்கேலை வெகுவாக கவர்ந்துள்ளார். பார்த்தவுடன் இருவருக்கும் காதல் உணர்வு பற்றிக் கொள்ள இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்தனர்.
அளவில்லாத காதலால் பாலோவின் பெயரை ஒரு துணியில் தானே வரைந்து தன் குடியிருப்பின் உச்சியில் மைக்கேல் பறக்கவிட, இத்தாலியே இவர்களை நவீன ரோமியோ - ஜூலியட் என அழைக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக சந்தித்த இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: ஐ லவ் யூ டார்லிங்...! 'சர்ப்ரைஸ் ப்ரோபோசல்...' 'வீடியோ எடுக்றப்போ திடீர்னு குறுக்க வந்த சைக்கிள்...' 'பிரிட்ஜில் நடந்த காதல் ஸ்டண்ட்...' - வைரல் வீடியோ...!
- 'என் மனைவியோட கனவுல வர விலங்குகள...' 'வாங்கி கொடுக்றது தான் என் மொத வேலை...' 'இப்போ யானை...' - மனைவியின் கனவுகளுக்காகவே வாழும் அதிசய கணவன்...
- 'என்ன மன்னிச்சிடு'... 'திடீரென குண்டை தூக்கி போட்ட இளைஞர்'...'காதலிச்ச நேரம் இனிக்குது, இப்போ கசக்குதா'... காதலி வச்ச செக்!
- 'கடைசியா அவரு முகத்தை பாக்றவங்க பாருங்க...' 'கோடித்துணியை மூடுற நேரம் பார்த்து திடீர்னு...' - 75 வருஷ அன்பின் நெகிழ்ச்சி முடிவு...!
- இனிமேல் என் மனைவிய பார்த்துட்டே இருக்கலாம்ல...! 'பிரிவின் துயரம்...' - நெகிழ வைத்த காதல் கணவர்...!
- "'முதல்'ல 'கொஞ்சம்' ஏளனமா பாத்தாங்க... ஆனா என்ன 'பிரச்சன' வந்தாலும் ஒண்ணு ஆகணும்னு முடிவு பண்ணோம்"... காதலித்த 'திருநங்கை'யை கரம்பிடித்த 'காதலன்'!!!
- 'அவர் என்னை கர்ப்பமாக்கியது உங்களுக்கு தெரியும்.. உங்க மருமகளா வரணும்னுதான் விரும்புறேன்!'.. தற்கொலைக்கு முன் காதலனிடமும், காதலன் தாயாரிடமும் போனில் கெஞ்சிய இளம்பெண்.. உருகவைத்த ஆடியோ.. கலங்கவைத்த சம்பவம்!
- 'ஹாஸ்பிடல்ல தான் பர்ஸ்ட் பாத்தோம்'... 'மகன்கள், பேரக்குழந்தைகள் சம்மதத்துடன்'... 'கோலாகலமாக நடந்த திருமணம்'... 'வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்!'...
- 'மனச திடப்படுத்திகோங்க, உங்க மனைவி உங்கள விட்டு போய்ட்டாங்க...' 'கேட்ட அடுத்த செகண்ட்லயே...' - நெகிழ வைத்த தூய்மையான காதல்...!
- பாலத்துக்கு அடியில கெடந்த ஒரு டெட்பாடி...! 'ஊர்ல 2 பேர் காணாம போயிருக்காங்க...' - கொலைக்கான முடிச்சுகள் அவிழ அவிழ...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!