'இத கேக்க தான் இத்தனை நாள் காத்திருந்தோம்'... 'இனிமேல் மாஸ்க் வேண்டாம்'... அதிரடியாக அறிவித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டாம் என்ற உத்தரவு ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் பகுதிகள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. தற்போது கொரோனா பதிப்பிலிருந்து மீண்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 52%க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகளைப் பெருமளவு செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, தென்கொரியா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பொது வெளியில் முகக்கவசங்கள் அணிய வேண்டாம் என்று அறிவித்துள்ளன.
மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தங்க காரில் 1000 மைல் கடந்து.. காதலியை காண வந்த மல்டி மில்லியனர்!.. காரைப் பார்த்ததுமே போலீஸில் பிடித்துக் கொடுத்த காதலி!
- 'ரொம்ப கோவக்காரர் போல...' 'மனைவி கூட பயங்கர சண்டை...' 'கோவத்தை தணிக்க கணவர் செய்த காரியம்...' - கடைசியில போலீசார் வைத்த ஆப்பு...!
- 'என்னது iPhone-ல இந்த feature இல்லயா'?.. விளம்பர விவகாரத்தில்... வசமாக சிக்கிய Apple நிறுவனம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'விலைய கேட்டாலே எல்லாரும் தெறிச்சு ஓடுறாங்க'... இந்த 'ஹேண்ட்பேக்'ல அப்படி என்ன ஸ்பெஷல்?.. 'ஜஸ்ட் ரூ.53 கோடி ஒன்லி'!!
- 'வெறும் 87 ரூபாய்க்கு ஏலத்திற்கு வரும் வீடுகள்!!!'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா?'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா?!!'...
- 'பேக்ரவுண்ட்ல வயலின் இசை...' 'பால்கனியில நின்னு பார்த்த அடுத்த செகண்டே லவ் பத்திக்கிச்சு...' - லவ் ப்ரபோஸ் பண்ணினது தான் வாவ் சர்ப்ரைஸ்...!
- 'இதுவரை இருந்த மிகப்பெரும் சவால்'... 'வெளியாகியுள்ள வாக்சின் செயல்பாட்டுக்கு உதவும் நல்ல செய்தி'... 'ஆய்வில் நம்பிக்கையூட்டும் தகவல்!'...
- "பனி உருகுவதற்குள்ள... சீக்கிரமா கவர் பண்ணுங்க!".. பிரம்மாண்ட தார்பாலின் ஷீட்டுகளால் அவசர அவசரமாக மூடப்படும் பனிப்பாறைகள்!
- "சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று இருந்திருக்கா?".. ஷாக் தரும் ரிப்போர்ட்!
- 'கொரானா' வைரஸ், தானே 'பலவீனமடைந்து வருகிறதா...?' இத்தாலி, ஸ்பெயினில் குறைந்ததற்கு காரணம் என்ன?... 'ஆதாரங்களை' அடுக்கும் 'ஆராய்ச்சியாளர்கள்...'