‘இதுவரை இல்லாத உச்சகட்ட பலி!’.. ‘இன்று ஒரே நாளில் இத்தாலியில் கொத்துக் கொத்தாக உயிர்ப்பறித்த ‘ஆட்கொல்லி கொரோனா!’
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 919 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதுவரை 86 ஆயிரத்து 500 பேர் இத்தாலியில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 602 பேர் கடந்த திங்கள் கிழமை கொரோனா என்னும் கொடிய ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ள சம்பவம் உலகையே அதிர வைத்தது.
ஆனால் இந்த சுவடு மறைவதற்குள் 743 பேர் செவ்வாய்க்கிழமை அன்றும், 683 பேர் புதன்கிழமை அன்றும், 712 பேர் வியாழக்கிழமை அன்றும் என கொத்துக்கொத்தாக இதுவரை கொரோனாவுக்கு இத்தாலி நாட்டில் 9 ஆயிரத்து 134 பேர் பலியாகியுள்ளனர். இதில் இத்தாலியில் இதுவரை கொரோனாவுக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 919 பேர் பலியாகியுள்ளது இன்றுதான் (மார்ச் 27) என்பது குறிப்பிடத்தக்கது.
ITALYSTAYSTRONG, CORONAVIRUSOUTBREAKINDIA, CORONAUPDATE
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வாரம் ஃபுல்லா ஒரே சோகம்’.. ‘இப்போ இவரால எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துருக்கு’.. இத்தாலிக்கு புத்துணர்ச்சி கொடுத்த ஒருவர்..!
- “தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!” - அமைச்சர் விஜயபாஸ்கர்!
- ‘வீட்லயே இருக்குறவங்களுக்கு சரி.. இவங்களுக்குலாம் எப்படி உதவுறது?’.. ‘சென்னை மாநகராட்சியுடன் நீங்களும் இணையலாம்!’
- 'Work From Home' பண்ணும்போது இத கவனமா கடைபிடிங்க.. ஏன்னா இது ரொம்ப முக்கியம் பாஸ்..!
- கொரோனாவில் இருந்து குணமாகிய பின், மீண்டும் 69 வயது இத்தாலியருக்கு நேர்ந்த சோகம்!
- ‘கொரோனாவுக்கு எதிர்ப்பு... பிரதமருக்கு ஒத்துழைப்பு!’.. ‘பால் விநியோகம் கட், ஹோட்டல்கள் க்ளோஸ்!’