'உண்மையான' பாதிப்பு '7 லட்சத்திற்கும்' மேல்... உலகிலேயே 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடாக 'மாற' வாய்ப்பு... 'அதிர்ச்சி' கொடுக்கும் அறிக்கை...
முகப்பு > செய்திகள் > உலகம்ஈரானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அரசு கூறியதை விட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருக்குமென நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 76,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,777 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற அறிக்கையில், "கொரோனா பாதிப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் பலி எண்ணிக்கை 80 சதவீதம் அதிகமாக இருக்கும். அதாவது ஈரானில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம். 8,500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மட்டுமே இதுவரை கணக்கிடப்பட்டுள்ள நிலையில், வீடுகளிலேயே பாதிப்புடன் இருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளவர்களையும் சேர்த்தே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு கொடுத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை சரியாக இருந்தால் உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் மாறும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உணவின்றி தவித்த ஏழைகள்!.. 8 நாட்களில் ரூ.6 லட்சம் நிதி திரட்டிய... 6ம் வகுப்பு மாணவி!
- 'வொர்க் ஃபிரம் ஹோம்' காரணமாக.. 67% இந்தியர்கள் 'இந்த' பிரச்சனையால் 'அவதி'... வெளியாகியுள்ள 'புதிய' ஆய்வு முடிவு...
- 'அந்த பிஞ்சு விரல தொடும் போது நான் உருகி போயிட்டேன்!'.. குஜராத்தில் பிறந்த வாரிசை காண முடியாமல் தவித்த... பெங்களூரு பெற்றோரின் வலிமிகுந்த பாசப் போராட்டம்!.. மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘அதெல்லாத்தையும் நாம கடந்துட்டோம்’... ‘ரெடியா இருங்க’... ‘இந்த மாதத்தில் இருந்தே’... ‘ட்ரம்பின் திகைப்பூட்டும் நம்பிக்கை’...!
- ஆயிரக்கணக்கில் சுற்றித்திரியும் வௌவால்கள்!.. கொரோனா அச்சத்தால்.. வத்தலகுண்டில் பரபரப்பு!
- ‘ஏன் சார் இத்தன நாளா பேட்டி தரல..?’.. கேள்வி எழுப்பிய நிருபர்.. அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன பதில்..!
- "பெர்மிஷன் தேவையில்ல... இன்ஃபர்மேஷனே போதும்!".. தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- பிள்ளைங்க ‘சென்னையில’ தவிச்சிட்டு இருப்பாங்க.. ‘போலீசார் செய்த உதவி’.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன குடும்பம்..!
- VIDEO: 'யாரும் தேவையில்ல... நானே பாத்துக்குறேன்!'... கொளுத்தும் வெயிலில்... வயதான தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்!.. என்ன நடந்தது?
- ‘பசிய போக்க வேற வழி தெரியல’.. ‘அழுகிய’ வாழைப்பழத்தை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. கலங்க வைத்த வீடியோ..!