“இறுதிச் சடங்கில் சடலத்தை குளிப்பாட்டும்போது கண்விழித்த சிறுமி!”.. உறைந்துபோன உறவினர்கள்.. அடுத்த 1 மணி நேரம் கழித்து நடந்த இன்னொரு அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமிக்கு இறுதிச்சடங்கின்போது உயிர் வந்து எழுந்து மீண்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் siti masfufah wardah என்கிற 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழவு மற்றும் வேறு சில உடல்நலக் கோளாறுகள் காரணாமாக கடந்த 18-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அன்று மாலையே சிகிச்சைப்பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, சிறுமியின் வீட்டார் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.
இறுதிச் சடங்கில் சிறுமியின் உடலில் தண்ணீர் ஊற்றி அவரது குடும்பத்தினர் குளிப்பாட்டியுள்ளனர். அப்போது சிறுமி தீடீரென கண் விழித்ததுடன், சிறுமியின் இதயம் துடிக்கத் தொடங்கியது. இதைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள், சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமிக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி மீண்டும் 1 மணி நேரத்தில் உயிரிழந்தார். இதுபற்றி பேசிய மருத்துவர்கள், sitikகு இப்படி நடந்ததற்கு காரணம் ஹைபர்கேமியா என்றும் உடலில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கும்போது இப்படி நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: இந்த 'லாக்டவுன்'ல 'யூடியூப்' சேனல் ஸ்டார்ட் பண்றீங்களா?.. இவரோட ஐடியா எப்படி இருக்கு!? Overnight-ல ஒபாமா ரேஞ்சுக்கு வைரலான இளைஞர்!
- "வயித்துல என்னமோ அசையுது... சீக்கிரமா டாக்டர கூப்பிடுங்க!" - கர்ப்பமான ஒரு மணி நேரத்தில்... இளம்பெண்'ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. வியப்பூட்டும் பின்னணி!
- '300' கொழந்தைங்கள சீரழிச்சுருக்காரு... சில நேரம் அடிச்சு 'கொல' கூட பண்ணிடுவாரு... 'லேப்டாப்' ஆதாரங்களை கண்டு அதிர்ந்து போன 'போலீசார்' ... கொடூரன் ‘பரபரப்பு’ கைது!
- 'கொரோனா' வைரஸ் உங்கள் 'மனைவி போன்றது...' 'ஆரம்பத்திலேயே' 'கட்டுப்படுத்தி விட' வேண்டும்... 'உதாரணம்' கூறி 'சர்ச்சையில்' சிக்கிய 'மந்திரி...'
- 'ஏ.டி.எம். மெஷினை' இப்படி கூட 'பயன்படுத்தலாமா?...' 'கொரோனா நேரத்தில்...' சூப்பர் ஐடியாவை' கையில் எடுத்துள்ள 'நாடு...'
- 'இது என்னடா டிசைன் டிசைனா பரவுது'... 'இங்கு மட்டும் மாறுபட்ட கொரோனா வைரஸ்'... கெட்டதிலும் இருக்கும் நன்மை!
- 'முறையான பரிசோதனை இல்லை’... ‘மே, ஜூன் மாதங்களில்’... ‘உச்சத்தை தொடும் கொரோனா தொற்று’... ‘எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்’!
- 'ஊரடங்கு' இல்லாமலேயே... 'அலறிக்கொண்டு' வீட்டுக்குள் 'ஓடும்' மக்கள்... கிராமத்தையே 'நடுங்க' செய்துள்ள 'விநோத' முயற்சி!...
- VIDEO : 'கப்பல்ல யாருக்கோ கொரோனாவாம்...' 'குதிச்சிடுறா கைப்புள்ள...' 'கரையை' அடைவதற்கு முன்னரே 'கடலில்' குதித்த 'பயணிகள்...'
- ‘நீச்சல்’ குளத்திலுள்ள ‘தண்ணீர்’ மூலமாகவே... பெண்கள் ‘கர்ப்பமாக’ முடியும்... ‘அதிகாரியின்’ பேச்சால் ‘பரபரப்பு’...