‘58 பயணிகளுடன்’ கிளம்பிய ‘பேருந்து’... சுற்றுலாவின்போது ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கர’ விபத்து...
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள டாங்குபன் பெராகு எரிமலையைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். நேற்று முன்தினம் அங்கு 58 சுற்றுலா பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்தப் பேருந்து வளைவான சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ACCIDENT, INDONESIA, BUS, TOURIST, CRASH
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரு ‘விபத்தில்’ தப்பியவர்களுக்கு... ‘அடுத்து’ காத்திருந்த ‘பயங்கரம்’... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த முடிந்த ‘கோரம்’...
- "குதிரை மேல சவாரி செஞ்சு பாத்திருப்பீங்க..." "குதிரையே சவாரி செஞ்சு பாத்திருக்கீங்களா?..." இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...
- 'வராண்டாவில் இருந்த வெந்நீர் வாளி'... 'விளையாடிகிட்டு இருந்த பாப்பா'... சென்னையில் நடந்த கோரம்!
- 'நள்ளிரவில் நடந்த கோரம்'...'சுக்குநூறாக தெறித்த கார்'... பலியான 'துணை சபாநாயகரின்' உறவினர்கள்!
- 'பொங்கலுக்கு தடா அருவி'...'மனைவிக்கு வந்த போன் கால்'... சென்னை இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்!
- ‘ஜன்னலோரம் அமர்ந்து ரயிலில் பயணம்’.. சட்டென விழுந்த ஜன்னல் கதவு.. குழந்தையுடன் சென்ற சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
- 'பொங்கல்' வழிபாட்டிற்கு செல்லும்போது.... 'கண்' இமைக்கும் நேரத்தில்...... கோர சம்பவம்...!
- VIDEO: ‘ஒரு கையில் செல்போன்’.. ‘மறுகையில் ஸ்டியரிங்’.. பயணிகள் உயிருடன் விளையாடிய டிரைவர்.. பரபரப்பு வீடியோ..!
- ‘அசுரவேகத்தில்’ திரும்பிய பேருந்து.. தூக்கி வீசப்பட்ட மாணவி..! பொங்கல் லீவ்வுக்கு வீட்டுக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்..!
- ‘திடீர்’ பள்ளத்தில் ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘நொடிகளில்’ கேட்ட ‘வெடிச்சத்தம்’... ‘பதறவைக்கும்’ வீடியோ...