"தயவு செஞ்சு திரும்பி வந்திருங்க"!.. ஆப்கானிஸ்தானில் உக்கிரமாகும் வன்முறை வெறியாட்டம்!.. அவசர அவசரமாக வெளியேற்றப்படும் இந்தியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானின் பால்க் மற்றும் தகார் பகுதிகளில் தாலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வருவதால், அங்கே பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில், அவர்கள் தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஆப்கானிஸ்தானின் 4வது பெரிய நகரமான, மத்திய ஆசிய நாடுகளின் எல்லையான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-e-Sharif) உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இந்தியா விரைவில் தனது ராஜிய அதிகாரிகளை தாயகம் அழைத்து வருகிறது.
மேலும், அங்குள்ள இந்திய குடிமக்களை, தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் (Afghanistan) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 1500 இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டேனிஷ் சித்திக் மரணத்தில் மர்மம்!.. முன் கூட்டியே திட்டமிடப்பட்டதா?.. நடுங்கவைக்கும் புதிய தகவல்!
- H1B விசா விவகாரம்!.. தனக்குத் தானே குழி வெட்டி படுத்துக் கொண்ட அமெரிக்கா!.. இந்தியர்களின் சாய்ஸ் இனிமே 'இது' தான்!
- 'இந்த' போட்டோ நியாபகம் இருக்கா?.. இந்தியாவின் கொரோனா பாதிப்பை தோலுரித்துக் காட்டிய... செய்தியாளர் டேனிஷ் சித்திக் அதிர்ச்சி மரணம்!!
- "அய்யய்யோ, அது மட்டும் வேணாம்'ங்க.. நான் இப்படியே இருந்துக்குறேன்.." 'பயந்து' நடுங்கும் ரஷீத் கான்.. 'காரணம்' என்ன??..
- “இந்திய அணியை குறைச்சு எடை போட்ரக் கூடாது! கத்துக்கிட்டோம்!”.. “வெறும் 11 பேர்னு நெனைச்சோம்.. ஆனா அவங்க அத்தனை கோடி இந்தியர்கள்!” - இவரே சொல்லிட்டாரா? ஆஸி மண்ணில் இப்படி ஒரு ‘கெத்தான’ பாராட்டு!
- அதிபராகும் ஜோ பைடன்!.. இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!.. ஒரே கல்லில் 2 மாங்காய்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'சாலை' விபத்தில் உயிரிழந்த பிரபல 'கிரிக்கெட்' வீரர்... "திரும்பி வருவாருன்னு தான் நெனச்சோம்... இப்டி நடக்கும்னு நினைக்கல..." அதிர்ச்சியில் 'ரசிகர்கள்'!!!
- 'சம்பளமே ஒழுங்கா குடுக்கல'... 'பிரபல நிறுவனத்தின் அடுத்தடுத்த விதிமீறல்களால்'... 'அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு'... 'ஹேப்பி மோடில் ஊழியர்கள்!...
- 'இந்தியர்கள் ஓட்டு உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கறீங்களா?'... 'எனக்கு அவரோட சப்போர்ட் இருக்கு'... 'அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் சொன்ன பதில்'...
- ‘இன்னும் 73 நாளில்.. கொரோனா மருந்து கைக்கு வருகிறதா?’ .. சீரம் நிறுவன தரப்பு விளக்கம் என்ன?