‘குடும்பத்துடன் டூர் போன தொழிலதிபர்’.. எதிர்பாராமல் நடந்த கோரவிபத்து.. கணவன், மனைவி அடுத்தடுத்து பலியான சோகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூஸிலாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபரான பிரதாப் சிங் அவரது மனைவி மயூரி மற்றும் 3 குழந்தைகளுடன் நியூஸிலாந்துக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் சென்ற தீவில் திடீரென எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதில் சிக்கிய மயூரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாமடைந்த பிரதாப் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பவம் நடைபெறும் போது இவர்களின் மூன்று குழந்தைகளும் கப்பலில் தங்கியிருந்துள்ளனர். அதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் பிழைத்தனர். மேலும் இந்த எரிமலையில் சிக்கி 21 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னரே இந்த தீவில் எரிமலை குறித்து எச்சரிக்கை பிரகடனம் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திடீரென வந்த சண்டை'... 'சென்னையில் பிரபல தொழிற்சாலையில் துப்பாக்கி சூடு'... பரபரப்பு சம்பவம்!
- மின்விசிறியில் மனைவி, வேப்பமரத்தில் கணவன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் உறைந்த குடும்பம்..!
- “மச்சான அலேக்கா தூக்கு மாப்ள!”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்!”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ!
- ‘மனைவியின் வளைகாப்பிற்கு’... ‘அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற நிருபர்’... ‘அரசுப் பேருந்து, கார் மோதி நடந்த கோர விபத்து’... ‘குடும்பத்தினருக்கு நடந்த பரிதாபம்’!
- "கணவன் வருவது கூட அறியாமல்"... "செல்போனில் மூழ்கிக்கிடந்த மனைவி!"... "ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!"...
- ‘25 அடி' உயரத்தில் இருந்து விழுந்த ‘பேருந்து’... ‘நொடிப்பொழுதில்’ நடந்து முடிந்த ‘பயங்கர’ விபத்து...
- ‘புது’ நம்பர்ல இருந்து ‘போன்’ வந்துது... எடுத்ததும் ‘வெடிச்சு’ சிதறிடுச்சு... ‘பதறவைத்த’ இளைஞர்...
- ‘வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்’.. ‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்..!
- ‘தாறுமாறாக’ ஓடிய அரசுப்பேருந்து... ‘மோதிய’ வேகத்தில்... ஆட்டோவுடன் ‘கிணற்றுக்குள்’ தலைகீழாக விழுந்து கோர விபத்து... ‘20 பேர்’ பலியான சோகம்...
- ‘தாத்தாவுடன் பள்ளிக்கு சென்ற’... ‘சிறுமிகளுக்கு நடந்த சோகம்’... 'கதறித் துடித்த பெற்றோர்'!