உலகம் முழுவதும் 'பொருளாதார' மந்தம் ஏற்படும்... இந்த 2 நாடுகள் மட்டும் 'எஸ்கேப்' ஆக வாய்ப்பு இருக்காம்... செம ஷாக்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் உலகம் முழுவதும் கடும் பொருளாதார மந்தம் ஏற்படும் என்றும் இந்தியா, சீனா இரண்டு நாடுகளும் அதில் இருந்து தப்பிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று கூறி உள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆய்வறிக்கை கூறி இருப்பதாவது:- உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் அநேகமாக நின்றுவிட்ட நிலையில் நடப்பு ஆண்டில் மொத்த உலகத்திலும் கடும் பொருளாதார தேக்கநிலை உருவாகும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் விளைபொருள்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2-3 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.150-225 லட்சம் கோடி) அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வளர்ந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர்.
இந்த நாடுகள் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு 2.5 லட்சம் கோடி டாலர் தேவைப்படும். இதிலிருந்து விதி விலக்காக சீனாவும், இந்தியாவும் மட்டும் இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.முன்னேறிய நாடுகளும், சீனாவும் அண்மை காலத்தில் தமது பொருளாதாரத்தை புனரமைப்பதற்காக பெரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பெண் புள்ளிங்கோக்களுக்கும் பாரபட்சம் பாக்கல!’ ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை விதவிதமாய் கவனித்த காவல்துறை!
- Video: 'பூமழை பொழிந்து' மலர்மாலைகள் அணிவித்து ... துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த 'மிகப்பெரிய' கவுரவம்... நெஞ்சை 'உருக்கும்' வீடியோ!
- 'கொரோனா' தடுப்பு 'நடவடிக்கைகள்...' 'தமிழக அரசு என்ன செய்துள்ளது...?' 'முதலமைச்சரின் உத்தரவுகள் என்ன?...''முழுமையான தகவல்களை எதில் தெரிந்து கொள்ளலாம்...?'
- ‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'!
- தமிழகத்தில் ஒரே நாளில் ‘110 பேருக்கு’ கொரோனா தொற்று உறுதி.. மாவட்டம் வாரியான விவரம் வெளியீடு..!
- 'கொரோனா' உதவி எண்ணுக்கு 'ஃபோன்' செய்து... சூடா 'சமோசா, பீட்சா' ஆர்டர் செய்த 'இளைஞர்கள்'... 'வாழ்நாளில்' மறக்க முடியாத 'தண்டனை' அளித்த போலீசார்...
- 'டைட்டானிக் பட ஸ்டைலில்...' 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்களுக்காக... 'இசைக்கலைஞர்' செய்த 'நெகிழ்ச்சி செயல்...'
- ‘நோ எக்ஸாம்ஸ்!’.. ‘இந்த வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ்’.. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு!
- 'எங்களுக்கே இங்க ஒண்ணும் இல்ல’... ‘இந்தியர், சீனர்களுக்கு வழங்குவதை நிறுத்துங்க’... ‘அதிபர் ட்ரம்புக்கு கடிதம்’!
- மதுரையில் 2 கிராமங்களுக்கு முற்றிலும் 'சீல்' வைத்து... சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!... கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!