தாலிபான்களோட 'பேசினாரா' இம்ரான்கான்...? 'அது' நடந்துச்சுன்னா மட்டும் தான்... - இந்த பிரச்சனைக்கு ஒரு 'முடிவு' கிடைக்கும்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தாக்குதல் முற்றுப்பெற வேண்டும் என்றால் அதிபர் அஷ்ரப் கானி பதவி விட்டு விலக வேண்டும் என தாலிபான் படையினர் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் ராணுவத்திற்கும், தாலிபான் தீவிரவாத படையினருக்கும் பல ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது. தற்போது தீவிர நிலையில் இருக்கும் இந்த போரில் ஆப்கானில் 60% பகுதியை தாலிபான் படையினர் கைப்பற்றி விட்டனர்.
இந்நிலையில் ஆப்கான் அரசிற்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்க அரசு தங்கள் படை ஆப்கானில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன் தாலிபானுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வந்தநிலையில், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் தாலிபானின் கோரிக்கையை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், 'மூன்று மாதங்களுக்கு முன் தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்த நான் முயன்றேன். அப்போது பேச்சுவார்த்தையின் முடிவில் ஆப்கானிஸ்தானின் அதிபராக அஷ்ரப் கனி தொடரும்வரை அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்தமாட்டார் என கூறினர்' என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பயங்கர ஸ்பீடா இருக்காங்க...' மூணே மாசத்துல முடிச்சிடுவாங்க...! 'அமெரிக்க ராணுவம் வெளியிட்ட தகவல்...' - கவலையில் ஜோ பைடன்...!
- இனி 'இப்படி' தான் பண்ணியாகணும்...! 'வேற வழி இல்ல...' 'கடுமையான நிதி நெருக்கடி...' - பாகிஸ்தான் பிரதமர் எடுத்துள்ள 'அதிரடி' முடிவு...!
- டேனிஷ் சித்திக் மரணத்தில் மர்மம்!.. முன் கூட்டியே திட்டமிடப்பட்டதா?.. நடுங்கவைக்கும் புதிய தகவல்!
- 'எல்லாத்துக்கும் காரணம்...' 'டிரஸ் கம்மியா போடுறது தான்...' 'பாகிஸ்தான் பிரதமர் கூறிய சர்ச்சை கருத்து...' - வலுக்கும் கண்டனங்கள்...!
- 'கொரோனா பரிசோதனை செய்துகொண்டு'... 'முடிவு வருவதற்கு முன்பே'... 'தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்'!
- “மோடி மாதிரிலாம் என்னால ஊரடங்கு உத்தரவு போட முடியாது!”.. “காரணம் இதான்!”.. இம்ரான் கான் வேதனை!
- பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!
- சர்ச்சைக்குரிய வார்த்தை... மன்னிப்புக் கோரிய ஜக்கி வாசுதேவ்...
- சிறுமிகளைக் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்த கும்பல்!