‘வரலாறு காணாத பேரிழப்பு’... ‘அதனால வேற வழி தெரியல’... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தக இழப்பின் தொடர்ச்சியாக ஊழியர்கள் 1,300 பேரை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரபல ஹோட்டல் நிறுவனமான ஹயாத் அறிவித்துள்ளது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆடம்பர ஹோட்டல் உள்ள ஹயாத்தில் மொத்தம் 55,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 1300 பேர் வரும் ஒன்றாம் தேதி உரிய இழப்பீட்டுடன் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் அதிகாரிகளுக்கு சம்பளகுறைப்பு செய்துள்ளதாகவும் ஹயாத் கூறியுள்ளது. கடினமான சூழலில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் எதிரொலியாக ஹோட்டல் துறையில் வரலாறு காணாத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹயாத் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனாவால் சர்வதேச அளவில் ஹோட்டல் துறைக்கு 10,640 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' பாதிப்புக்கு முன்பே... 'புதிய' ஊழியர்களை குறைத்த டாப் 5 'ஐடி' நிறுவனங்கள்... 'என்ன' காரணம்?...
- ‘இந்தியாவில் 70 ஆயிரத்தை கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பில், 3 மாநிலங்களில் உச்சம்’!
- ஹவுசிங் போர்டில் 23 பேருக்கு கொரோனா... கலக்கத்தில் சென்னை குடியிருப்புவாசிகள்...!
- கிராம மக்களுக்கு எங்க சேவை ரொம்ப தேவையா இருக்கு... அதனால தான இப்பவும் நான் வர்றேன்... 9 மாத கர்ப்பிணி செவிலியரின் நெகிழ்ச்சி செயல்
- சென்னையில் முதல்முறையாக 'கட்டுப்படுத்தப்பட்ட' பகுதியாக மாறியுள்ள 'ரயில்' நிலையம்... ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் 'இங்கு' ரயில்சேவை செயல்படாது...
- "அதெப்படி என்ன பாத்து அப்படி சொன்னீங்க?".. 'மல்லுக்கட்டிய 'பெண் நிரூபர்'!.. 'சூடான' டிரம்ப் 'பிரஸ் மீட்டில்' செய்த 'காரியம்'!
- 'கொரோனாவால்' உலகின் 'பணக்கார' கோயிலுக்கே 'இந்த நிலையா'? ... 'இதையே நம்பி இருந்த' ஊழியர்கள் 'திணறிவரும்' அவலம்!
- "ஆலையை திறக்கலாம்.. ஆனால் அதே சமயம்.." - ஆதரவு கொடுத்த டிரம்ப்!.. “நன்றி மகராசா!” - நெகிழும் எலன் மஸ்க்!
- 'அதிவேகத்தில் தினமும் எகிறும் பாதிப்பு'... 'நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா'... 'நிலைகுலையும் வல்லரசு நாடுகள்'!
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய 3-வது மாவட்டம்’...