'மகா பிரபு.. நீங்களும் இந்த உலகத்துலதான் இருக்கீங்களா'!.... 'ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல.. 74 ஊழியர்களை மில்லியனர்களாக மாற்றி அழகுபார்த்த'.. 'தங்க முதலாளி'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மான்செஸ்டரை தலைமையாகக் கொண்டு இயங்கும் The Hut Group குழுமத்தை பிரிட்டனின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கியவர் 48 வயதான Matt Moulding.

'மகா பிரபு.. நீங்களும் இந்த உலகத்துலதான் இருக்கீங்களா'!.... 'ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல.. 74 ஊழியர்களை மில்லியனர்களாக மாற்றி அழகுபார்த்த'.. 'தங்க முதலாளி'!

இவர் பிரிட்டிஷ் கார்ப்பரேட் வரலாற்றில் வேறு எந்த நிறுவனத்தையும் விட அதிகமான மில்லியனர்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம், என்று தெரிவித்துள்ளார்.

Hut Group founder makes 74 staff into millionaires

ஊழியர்களுக்கான பங்குகளை ஒதுக்கியதன் மூலம், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 74 தொழிலாளர்களை மில்லியனர்களாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளில், 175 மில்லியன் டாலர் இன்னும் ஒப்படைக்கப்படாததால், இன்னும் அந்த எண்ணிக்கை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய Matt Moulding, “நாங்கள் பகிர்ந்த பணத்தின் அளவை விடவும், எனது செல்வம் என்னவாக இருக்கும் என்பது பற்றி நான் தெளிவாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.  இதனால் ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்