கர்ப்பமான தனது மனைவிக்காக தொப்பைக் காட்டி கர்ப்பமானது போல் புகைப்படம் எடுத்துக்கொண்ட கணவரின் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட்-கெல்சி பிரேவர் என்ற தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக கெல்சி பிரேவருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் எடுக்க முடியாத சோகத்தில் கெல்சி பிரேவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் மனைவியின் சோகத்தை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஜாரெட் எண்ணியுள்ளார். அப்போது கே.எம். ஸ்மித்தர் என்ற புகைப்படக் கலைஞர் ஒரு யோசனை வழங்கியுள்ளார். அதன்படி ஜாரெட் தனது தொப்பையை கர்ப்பமானது போல் விதவிதமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கர்ப்பிணி' மனைவிக்கும் தனக்கும்..ஒரே அப்பாவா?..'அதிர்ந்து' போன வாலிபர்!
- 'தன்பாலின சேர்க்கைக்கு அழைத்தாரா?'..'ஆவேசமாக வந்து நின்ற 2வது மனைவி!'... 'ஆட்டோ மோகன்ராஜ்' வழக்கில் பரபரப்பு திருப்பம்!
- ‘3 நாட்கள் அடைத்து வைத்து’.. ‘வேலை இடத்தில்’.. ‘தம்பதிக்கு நேர்ந்த அவலம்’..
- 'இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'.. 'வெள்ளத்துக்கு நடுவுல இப்படியா?'.. வைரல் ஆகும் போட்டோ, வீடியோ!
- ‘மொட்டை மாடியில்’.. ‘கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்த கணவர்’.. ‘சந்தேக வளையத்தில் சிக்கியுள்ள மனைவி, சகோதரி’..
- ‘கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவு’.. ‘பிறந்த பச்சிளம் குழந்தைக்கு’.. ‘தாயால் நடந்த பரிதாபம்’..
- ‘சேர்ந்து வாழ மறுத்த மனைவி’ ‘ப்ளேடால் சரமாரியாக கிழித்த கணவன்’.. சென்னையில் பரபரப்பு..!
- ‘கர்ப்பிணி மனைவியின் முடிவால்’... ‘பரிதவித்துப்போன கணவர்’!
- ‘விபத்தென நினைத்த வழக்கில் திடீர் திருப்பம்’.. ‘6 மாத பிளான் என’.. ‘மனைவியும், ஆண் நண்பரும் வாக்குமூலம்’..
- ‘3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை’.. சிக்கிய உருக்கமான கடிதம்..!