இறந்த பின்னும் மனித உடல் நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா தடவியல் ஆராய்ச்சியாளர்கள் இறந்த உடல் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 17 மாதங்களாக கேமாராக்களை பொருத்தி இறந்த உடலை கண்காணித்து வந்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை உடல் தானாக நகர்வதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் வில்சன், இறந்த உடல் சிதைவதற்கு முன்னர் அசைவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் எனவும், அனால் 17 மாதங்களாக உடல் அசைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் இது செயல் உடல் சிதைவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம் எனவும், இது விளக்கமுடியாதவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
DEADBODIES, MOVING, STUDYFINDS, DEATH
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘பொது மயானத்தில் சடலத்தை எரிக்க அனுமதி மறுப்பு’.. கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி எரித்த அவலம்..!
- கல்யாணமான 14 நாளில் மணமகன் தீ வைத்து கொலை..! பரபரப்பு சம்பவம்..!
- 'சாலையோரம் தூங்கிய குழந்தைகள் மீது மோதிய கார்'... '3 குழந்தைகள் பலி'!
- மின்சாரம் தாக்கி யானை பலி.. மின்வேலிகளால் தொடரும் ஆபத்து!
- உஷாரு! பிரியாணியால் வந்த சோகம்.. சிறுமி பலி..
- ‘இன்னைக்கு அவனுக்கு எக்ஸாம்ங்க’..கண்ணீருடன் பெற்றோர் கதறல்.. மின்வாரியம் அலட்சியத்தால் சிறுவன் பலியான பரிதாபம்!
- மெரினாவில் பீதி: 8 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து கரையொதுங்கிய 3 சடலங்கள்!