VIDEO: 'ஷாப்பிங் மாலில் இலவச உணவு வாங்குவது எப்படி?'... போற போக்குல... 'என்னடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு!'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஷாப்பிங் மால்களில் இருந்து இலவச உணவு பெறுவது எப்படி என்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல மால் ஒன்றில், டிக் டாக் பிரபலம் கட் கர்டிஸ் என்ற பெண் செய்த சம்பவம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. கையில் உணவு வகைகளோடு மால்களுக்குள் நடமாடும் நபர்களிடம் இருந்து, இந்தப் பெண் கண் இமைக்கும் நேரத்தில் உணவை நைசாகப் பறித்து விடுகிறார். உணவைப் பறி கொடுத்தவர்கள் அதற்கு கொடுக்கும் ரியாக்ஷன் தான் ஹைலைட்.
இந்த வீடியோ, நகைச்சுவையாக உள்ளதெனக் கூறி, இதைப் பாராட்டி ஒரு தரப்பினரும், இது அநாகரிகமான செயல் என மற்றொரு தரப்பினரும் டிவிட்டரில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
TWITTER, MALL, VIRAL, VIDEO, TIKTOK
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: பாய்ஸ் கொண்டாடுவது ‘லவ்வர்ஸ் டே’.. ‘ஆனா லெஜண்ட்..!’.. காதலர் தினத்தில் வைரலாகும் நித்யானந்தா வீடியோ..!
- VIDEO: நட்சத்திர விடுதியில் நடந்த ‘நைட்க்ளப்’ நடனம்.. கம்பியின் உச்சியில் இருந்து தவறி விழுந்த ‘இளம்பெண்’.. அதிர்ச்சி வீடியோ..!
- VIDEO: 'அடி பட்டிருக்குனு சொன்னாங்க... இங்க என்ன ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடக்குது?!'... 'பாண்டியாவும், இஷாந்த் ஷர்மாவும் செம்ம ஜாலி மூட்ல இருப்பாங்க போல'... வைரல் வீடியோ!
- ‘இதெல்லாம் ஒரு நடிப்புத் திறமைமா!’.. ‘டிக்டாக் தோழியுடன் காதல்’.. கணவர் செய்த காரியம்.. மனைவியின் பரிதாப கதி!
- VIDEO: ‘நமக்கு மட்டும்தான் இப்டியெல்லாம் சோதனை வருமோ’.. ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பிய கேப்டன்..!
- 'டாப் 100' வலைதளங்களின் பெயர்கள் 'வெளியீடு'... முதல் இடத்தை தலைவன் 'கூகுள்' பிடித்துள்ளார்.. அடுத்த 9 'வலைதளங்கள்' குறித்த 'தகவல்கள்' உள்ளே...
- VIDEO: பீட்சா டெலிவரி பாய் செய்ற வேலையா இது?.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா.. பகீர் வீடியோ..!
- Video: ஆசைப்பட்டு 'தெரியாம' பண்ணிட்டோம்... அதுக்குன்னு 'இப்புடியா' ஒருநாள் முழுக்க... 'அலாரம்' வச்சு அடிக்குறது?
- ‘டிக்டாக் மூலம் வந்த காதல்’.. கல்யாணத்துக்கு மறுத்த காதலன்.. போலீஸ் கண்முன்னே காதலி எடுத்த விபரீத முடிவு..!
- VIDEO: ‘ஒருமுறை கை தட்டுனா 2 சொட்டு ரத்தம் ஊறும்’.. ‘உண்மையதான் சொல்றோம்’.. அமைச்சர் செல்லூர் ராஜூ..!