"வந்தது ஒரே ஒரு தலைவலிதான்!".. "என்னால நம்பவே முடியல!".. மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தலைவலி வந்ததால் பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
விர்ஜினியாவைச் சேர்ந்த Olgha ritchie என்பவருக்கு தலைவலி உண்டானதை அடுத்து அங்குள்ள கடைத்தெருப் பகுதிக்கு சென்று மருந்தகத்தில் மருந்து வாங்கியுள்ளார். அப்போதுதான் அங்கு விற்கப்பட்ட Mega Money சுரண்டல் லாட்டரி சீட்டுகளையும் சேர்த்து வாங்கிக் கொண்டார்.
இதில் அவரே எதிர்பாராத விதமாக 5 லட்சம் டாலர் பரிசாக விழுந்திருக்கிறது. இதுபற்றி பேசிய Olgha தன்னால் தன் கண்களையே நம்ப முடியவில்லை என்றும், தனக்கு தலைவலி என்பதால் மருந்து கடைக்குச் சென்றதாகவும் அதனால்தான் தனக்கு இந்த பணம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பரிசில் வீட்டை புதுப்பிக்க உள்ளதாகவும், மீதி பணத்தை சேமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சார் உங்களுக்கு லாட்டரி அடிச்சுருக்கு...' 'அய்யயோ...! இவ்ளோ பணத்த வச்சு என்ன பண்றதுன்னே தெரியலயே...' 'ஒரே டிக்கெட்...' மொரட்டு லக்...!
- ‘40 வருஷ காத்திருப்பு’.. நொடியில் மாறிய வாழ்க்கை.. முதியவருக்கு அடிச்ச ‘ஜாக்பாட்’!
- அடிச்சான் பாருய்யா 'லக்கி பிரைஸ்சு...' '47 கோடி ரூபாய்...' இந்தத் 'தெரு என்ன விலை' மொமண்ட்...
- 'கொரோனாவால்' வருமானத்தை இழந்து நின்ற 'நண்பர்களை'... மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கு' கொண்டு சென்ற 'ஜாக்பாட்!'...
- கொரோனாவால் 'எல்லாம் முடிஞ்சுது' என நினைத்த கூலி தொழிலாளி!... சொந்த ஊருக்கு திரும்பிய போது... காத்திருந்த அதிர்ச்சி!... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனது எப்படி?
- 'ரிசல்ட் வந்த உடனே குரூப்ல மெசேஜ் வரும்'... 'ஒரே ஒரு 'சீட்டு' தான்... ஆனா, அது அவ்ளோ ஈஸி இல்ல'... ஸ்டேட் விட்டு ஸ்டேட்... 'வாட்ஸ் அப்'பில் லாட்டரி சீட்டு வியாபாரம்!
- இந்த ‘அற்புதமான’ சர்பிரைஸுக்கு நன்றி!... ‘சென்னைக்காரருக்கு’ துபாயில் அடித்த ‘ஜாக்பாட்’...
- 'கேரள லாட்டரியில்' ஆதிவாசி தொழிலாளிக்கு அடித்தது 'அதிர்ஷ்டம்'... ஒரு நாளில் 'கோடீஸ்வரனாக' மாறிய 'யோகம்'..."எத்தனை கோடி தெரியுமா...?"
- 'அருள் வாக்கு வாங்குங்க... அரசு வேலைக்கு போங்க!'... பக்தர்கள் தலையில் ஏறி... அருள் சொல்லும் இந்த கார்மேகச் சித்தர் யார்?
- 'வாங்குன கடன் 15 லட்சம்'... 'ஆனா கையில இப்போ 60 லட்சம்'... வாரி அணைத்து கொண்ட அதிர்ஷ்ட தேவதை!