“தொழிலும் செய்யனும்... கொரோனாவையும் சமாளிக்கனும்”.. அப்ப இதை செய்யுங்க! - பாலியல் தொழிலாளர்களுக்கு.. ‘வேற லெவல்’ கட்டுப்பாடு விதித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பாலியல் தொழிலாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் கொரொனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பாலியல் தொழிலாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஏதென்ஸில் பாலியல் தொழிலாளார்கள், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வாடிக்கையாளரின் முகத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு 'முதல் தடுப்பூசி' தந்த தமிழன்! - உயிர்காக்கும் மருந்து கண்டுபிடித்து உச்சம் தொட்ட ஏழை விவசாயி மகன்! - நெகிழவைக்கும் கதை!
- நாளை முதல் மக்கள்... கூடுதல் 'கவனத்துடன்' செயல்பட வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர்
- 1,500 கொரோனா 'நோயாளிகள்' மிஸ்ஸிங்... 'டெஸ்ட்' பண்ண வந்தவங்க 'இப்படி' ஒரு விஷயம் பண்ணிருக்காங்க... தலைசுற்றி நிற்கும் 'மாநிலம்'!
- 'சென்னைக்குள்' இ-பாஸ் தேவையா? 'திங்கள்' கிழமையில் இருந்து 'சென்னை இப்படிதான்' இருக்கும்! வெளியான 'அறிவிப்பு'!
- 'சென்னை' வடபழனி 'விஜயா' மருத்துவமனை “ஊழியர்களுக்கு கொரோனா!”.. 'நிர்வாகம்' எடுத்துள்ள 'அதிரடி' முடிவு!
- 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'சென்னையில் சமூக பரவலா'?.... 'என்ன நிலையில் இருக்கிறது'?... சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
- 'பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா...' உறுதி செய்த மாநிலம்...!
- 'சமூகம் பெரிய இடம் போல'... 'தலை சுற்றவைக்கும் மாஸ்க்கின் விலை'... வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!
- “கொரோனா உறுதி செய்யப்பட்ட”.. அதிமுக அமைச்சரின் மனைவி .. சென்னை மருத்துவமனையில் அனுமதி!