'சாவிய கொடுத்துட்டு...' அப்பாவிடம் சொன்ன 'அந்த ஒரு' வார்த்தை...! 'கண்ணீர் விட்டு அழுத அப்பா...' - நெகிழ வைத்த மகன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்க்ளோசெஸ்டர்ஷைரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தன் தந்தை கடனில் வாங்கிய வீட்டை மீட்டு கொடுத்து அவரை இன்ப கடலில் மூழ்கடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
க்ளோசெஸ்டர்ஷைரைச் சேர்ந்த 24 வயதான வாலிபர் ஜேமி நைலாண்ட். இவருக்கு டிக்டாக் கணக்கில் 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் ஜேமி இந்தவார தொடக்கத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமான ஒரு டிக்டாக் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த டிக்டாக் வீடியோவில், ஜேமி தனது தந்தையின் படுக்கையறைக்குள் மெதுவாக நுழைந்து வீட்டின் சாவியை தன் தந்தையிடம் கொடுத்து, 'நான் உங்களின் வீட்டுக் கடனை அடைத்து விட்டேன்' எனக் கூறுகிறார்.
அப்போது ஜேமி நைலாண்ட்டின் தந்தை, தன் மகன் தனக்கு அளித்த இன்ப அதிர்ச்சியில் ரிச்சர்டு கண்ணீரின் வெள்ளத்தில் மூழ்கினார். இந்த சம்பவம் காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜேமி பதிவிட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி ஜேமியை 'மிகவும் அன்பான மற்றும் மரியாதைக்குரியவர்' என்று புகழ்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நல்லவேளை காலையிலேயே பாத்துட்டோம்’!.. இது ‘டூரிஸ்ட்’ அதிகமாக குளிக்கிற இடம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- 'ஜாலியா டிக் டாக் செய்து கொண்டிருந்த இளம்பெண்'... 'திடீரென கதவு அருகே கண்ட காட்சி'... ஒரு நொடி அப்படியே ஆடிப்போக வைத்த சம்பவம்!
- 'வீட்ல யாரும் இல்ல...' 'இதான் சரியான நேரம் என...' 'வீட்டு பேக்சைடு வழியா புகுந்து...' - அரங்கேற்றிய கொடுமை...!
- ‘பழைய நினைவுகளை மறந்த அம்மா’.. மகனின் 15 வருச ‘தவிப்பு’.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு ‘மெசேஜ்’!
- 'வீட்ட வாடகைக்கு தானே விட்ருக்கோம்னு...' 'நிம்மதியா இருந்த மனுஷன்...' 'திடீர்னு வந்த போன்கால்...' - உச்சக்கட்ட ஷாக் ஆன ஹவுஸ் ஓனர்...!
- ‘லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நிகரான அன்டிலியா!’ ... ‘3 ஹெலிபேட்’.. 8 ரிக்டர் பூகம்பத்தை தாங்கும் வசதி.. அம்பானி வெளியிட்ட ஃபோட்டோ!
- 24 மணிநேரத்தில் உருவாகும் ‘கான்கிரீட் வீடு’.. என்னங்க சொல்றீங்க..? ஆச்சரியத்தில் உறைந்த ‘பொள்ளாச்சி’ மக்கள்..!
- 'சாவியை கையில கொடுக்குறத...' 'பார்த்தது மட்டும் தான் தற்செயல்...' - ஆனா அதுக்கப்புறம் நடத்தினது எல்லாமே பக்கா ப்ளான்...!
- எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்...? 'பேசாம இத பண்ணிடுவோம்...' 'நிவர் புயல் பயத்தில்...' - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயி செய்த காரியம்...!
- 'மேலும் 43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை’... ‘மத்திய அரசு அதிரடி நடவடிக்கை’...!!!