'அதோ அங்க தெரியுது பாருங்க...' 'அதான் என்னோட மேரேஜ் கிஃப்ட்...' - மனைவி கொடுத்த பரிசால் கண் கலங்கி நின்ற கணவன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தன் கணவருக்கு ஆடம்பர படகை திருமண பரிசாக அளித்து திக்குமுக்காட வைத்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில், கடந்த 7 ஆம் தேதி ஜனீன் சோலருக்கும் ட்ரெடெரிக் க்ரேவுக்கும் காதல் திருமணம் நடந்தது.
தன் கணவருக்கு அனைவரும் ஆச்சரியப்படும் வகையும், தன் அளவிற்கு அதிகமான காதலை வெளிப்படுத்து வகையில் திருமண பரிசை அளிக்க நினைத்த ஜனீன், தண்ணீரில் நின்றுக்கொண்டிருந்த விலையுயர்ந்த படகை காட்டியுள்ளார்.
இதைக் கண்ட மணமகன் ட்ரெடெரிக், ஜனீன் கொடுத்த படகை கண்டு கண்கலங்கி, ஜனீனை கட்டியணைத்து அழுதுள்ளார். அவர்மட்டுமல்லாது திருமணத்துக்கு வந்த விருந்தினர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்து வியந்துள்ளனர் எனலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மனைவி சொன்ன ஒரு வார்த்தைக்காக ‘தாம்பத்தியத்தை’ தள்ளிப்போட்ட கணவன்.. 2 வருசம் கழிச்சு தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!
- 'பும்ரா' குறித்து 'சஞ்சனா' பகிர்ந்திருந்த பழைய 'டீவீட்'... 'கல்யாண' பேச்சுக்கு நடுவுல.. இப்போ இந்த பதிவும் செம 'வைரல்'!!
- 'மாப்பிள்ளை ஆகப்போகும் பும்ரா...' அப்போ பொண்ணு யாருங்க...? அங்க தான் ரசிகர்களுக்கு செம டிவிஸ்ட்...!
- பள்ளி ஆசிரியரை ‘மறுமணம்’ செய்த அமேசான் சிஇஒ-வின் முன்னாள் மனைவி.. இதுக்கு அவரோட ரியாக்ஷன் என்ன தெரியுமா..?
- 'நாலு பேரையுமே சின்சியரா லவ் பண்றேன்...' 'யார கல்யாணம் பண்றதுன்னே தெரியல...' 'இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கு, எட்றா அத...' - இப்படியும் ஒரு தீர்ப்பா...!
- 'ஜெகஜோராக நடந்த திருமணம்'... 'திடீரென கூட்டத்திலிருந்து எழும்பிய பெண்ணை பார்த்ததும் பதறிய மாப்பிள்ளை'... இரு வீட்டாருக்கும் காத்திருந்த ட்விஸ்ட்!
- ‘என் வாழ்க்கையோட சிறந்த நாள்’!.. ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.. குவியும் வாழ்த்து..!
- ‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’!.. ‘ஏன் ரொம்ப நேரமாகியும் பொண்ணு வீட்டுக்காரங்க வரல?’.. மண்டபத்தில் காத்திருந்த ‘மணமகன்’ வீட்டாருக்கு தெரியவந்த அதிர்ச்சி..!
- இதுக்காக தான் திடீர்னு ‘லீவ்’ எடுத்தாரா?!.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடக்கும் ‘கல்யாண’ ஏற்பாடு?.. தீயாய் பரவும் தகவல்..!
- '52 வயசாகியும் கல்யாணம் ஆகல...' 'செல்போனுக்கு வந்த ஒரு போன்கால்...' 'நான் சொல்றத பண்ணீங்கன்னா 35 வயசுல ஒரு பொண்ணு கெடைக்கும்...' - தலையில் மிளகாய் அரைத்த கும்பல்...!