அவகிட்ட இருந்து 'தப்பிக்க' எனக்கு வேற வழி தெரியல... கல்யாணத்திலிருந்து எஸ்கேப் ஆக... காதலன் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்காதலி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் ஒருவர் வேண்டுமென்றே போலீசில் சிக்கிக்கொண்டுள்ளார். இதற்காக அவர் ஸ்பீக்கர் ஒன்றை திருடியுள்ளார்
சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் ஜென்னிடம் கூறியுள்ளார். அதற்கு சென் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அப்பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத சென், அருகில் இருந்த டான்ஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அங்கிருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடியுள்ளார். திருட்டு புகாரில் உடனடியாக ‘சென்’னை, போலீசார் கைது செய்தனர். மகிழ்ச்சியாக கைதான சென், காதலியிடம் இருந்த தப்பிக்க வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிச்சயம் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தனக்குத் தெரியும் என கூலாக தெரிவித்துள்ளார். காதலியிடம் இருந்து தப்பிக்க போலீசில் மாட்டினாலும், இந்த சம்பவத்துக்கு பிறகு சென்னின் காதலி பிரிந்து சென்றுவிட்டாரா என தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னின் கதை இணையத்தில் பலருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது. ''இப்படி ஒரு கதையை இதுநாள் வரை கேட்டதில்லை'' என பலரும் நகைச்சுவையாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
'போற போக்குல வீசிக்கிட்டு போக முடியாது'... 'வீட்டு குப்பையை எடுக்கணுமா?... சென்னை மாநகராட்சி அதிரடி!
தொடர்புடைய செய்திகள்
- காதலியை ‘நம்பி’ சென்றவருக்கு... ‘இளைஞரால்’ நேர்ந்த ‘பயங்கரம்’... போலீசாரிடம் கொடுத்த ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
- ‘அதிவேகத்தில்’ சென்ற கார்... உள்ளிருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘சென்னையில்’ மாணவர்கள் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- ‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’!.. ‘பாதியில் நின்ற கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- சின்ன 'குழந்தை' அவன்...! என்ன விட்டுட்டு போய்ட்டான்... கண்கலங்க வைக்கும் முதியவரின் காளைப் பாசம்...!
- இவர் மேல எங்களுக்கு 'சந்தேகம்' இருந்துச்சு... நாங்க கண்காணிச்சிட்டே இருந்தோம்... 'சிறார்' ஆபாசப்பட விவகாரம்...!
- 'ஆந்தையுடன் கமிட் ஆன கிளி!'... 'காதல் மோகத்தில் டூயட்'...
- சொந்தக்காரங்க எவ்வளவோ சொல்லியும்... அழுதபடியே இருந்தார்.... 73 வருட காதல் கணவர் செய்த காரியம்... !
- ‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...
- உங்க 'பொண்ண' மட்டும் எனக்கு கட்டி வைக்கலன்னா... 'தாய்' பணிபுரியும் இடத்திற்கு சென்று... கோவையில் நடந்த சம்பவம்...!
- 'யாரெல்லாம் 'அப்பா'வ ரொம்ப மிஸ் பண்றீங்க'?... 'நெகிழ வைத்த தந்தை'... மனதை உருக்கும் வீடியோ!