VIDEO: '16 அடி நீளம்... கொடிய விஷம்... பரவால்ல... வா, விளையாடலாம்'!.. சிறுமியின் நடுங்கவைக்கும் சாகசங்கள்!.. பாம்புடன் நட்பானது எப்படி?.. பரபரப்பு பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாம்புக்கு பயப்படாதவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட பாம்பை, விளையாட்டு பொம்மை போல், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடம் பழகுவது போல ஒரு சிறுமி நடத்துகிறார்.

மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த 16 அடி பாம்பை பார்க்கும் போதே, நமக்கு இனம் புரியாத பயம் தொற்றிக்கொள்கிறது. ஆனால், இந்த சிறுமியோ, பாம்புடன் உணவு அருந்துவது, பாடம் படிப்பது, விளையாடுவது என நட்பு பாராட்டி வருகிறார்.

தோளில் துண்டு போடுவது போல, லாவகமாக சிறுமி பாம்புடன் விளையாடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

வீடியோ இணைப்பு கீழே:

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்