'இதுலயா கைவரிசைய காட்டணும்?'... பெண்ணிடம் இருந்து வந்த போன் கால்.. நேரில் போன போலீஸார் கண்ட காட்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியின் பல இடங்களில் சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன.
அவை திருடுபோவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, போலீஸார் அதற்குக் காரணமானவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே எனும் நகரில் முதியவர் ஒருவர் சுத்தியல் மற்றும் ஸ்க்ரூ டிரைவர் கொண்டு சூயிங்கம் எந்திரத்தை திருட முயற்சிப்பதாக பெண் ஒருவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் 72 வயது முதியவர் ஒருவரின் வாகனத்தில் சூயிங்கம் இயந்திரங்கள் இருந்ததைக் கண்டதுடன், அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர். அவரோ பார்க்கிங்கில் இருந்த தனது வாகனத்தில் அந்த இயந்திரங்கள் எப்படி வந்தன என தெரியவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இப்படியே போனா வேலைக்கு ஆகாது... போடுறா லாக்டவுன!”... டிசம்பர் வரை ஊரடங்கு நீட்டிப்பை ‘அதிரடியாக’ அறிவித்த ‘அதிபர்!’
- “வேலையே செய்ய வேணாம்.. ஆனா வேளா வேளைக்கு ஊதியம்!”.. வேறலெவலில் யோசிக்கும் நாடு!
- 'இடைவேளையில் கழிவறைக்குச் சென்ற சில நொடிகளில்'... 'அலறி ஓடிய' மாணவ, மாணவிகள்.. 16 பேர் 'மருத்துவமனையில்' அனுமதி!.. 1200 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம்!
- “ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!
- “உணவுல விஷம் கலக்குறது.. அவங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல!... ஆனா, இது கொஞ்சம் பயங்கரமா தான் இருக்கு...” - ‘எதிர்க்கட்சி தலைவருக்கு நேர்ந்த கதி!’.. ரஷ்ய அதிபரை சாடும் ஜெர்மனி!!
- “இத பண்ணலனா, ரஷ்யாவின் கொரோனா மருந்து ஆபத்துதான்!”.. “ஆனா எங்க கிட்ட இருந்து மருந்து வர்றதுக்கு டைம் வந்தாச்சு!” .. ‘அதிரடியாக அறிவித்த நாடு!’
- “2008ல கணவர் இறந்துட்டாரு.. 12 வருஷமா இது என் கூடதான் இருக்கு!”.. ‘பெண்ணின் சூட்கேஸை’ சோதனையிட்டதும் ‘அரண்டு’ போன ‘கஸ்டம்ஸ்’ அதிகாரிகள்!
- “ஏரியாவுல 100க்கும் மேல ஷூக்களை காணும்.. கையும் களவுமா பிடிச்சுட்டேன்!”.. இளைஞரின் வைரல் போஸ்ட்... திருடுனது யார் தெரியுமா? உறைந்து போன மக்கள்!
- “அடிக்கடி ஒரு பொண்ணு வரும்.. வீட்டுக்கு பின்னாடி மர்ம குடோன்!”.. 2007 சிறுமி காணாமல் போன வழக்கில் மிரளவைக்கும் திருப்பம்!
- “ப்ளீஸ் மக்களே!! இந்த நாட்டுக்கு... முக்கியமா இந்த 3 சிட்டிக்கு போய்டவே போய்டாதீங்க!” .. ரொம்ப ஸ்ட்ரிக்டா சொன்ன நாடுகள்!