'இப்படி ஒரு ஆளை என் லைஃப்ல பாத்தது இல்ல'... 'ட்ரம்ப் குறித்து வெள்ளை மளிகை அதிகாரி சொன்ன தகவல்'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்வெள்ளை மளிகை முன்னாள் அதிகாரி ஜெனரல் ஜான் கெல்லி. இவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த அவர், பின்னர் வெள்ளை மாளிகையின் முதன்மை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். பின்னர் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு ஜெனரல் ஜான் கெல்லி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ட்ரம்ப்புடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய அவர், அவருடன் பணியாற்றுவது என்பது பரிதாபத்திற்குரிய செயல் எனக் குறிப்பிட்டுள்ளார். எனது வாழ்நாளில் ட்ரம்ப்பைப் போன்று ஒழுக்கமற்ற நபரைப் பார்த்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரின் நேர்மையின்மையின் ஆழம் எனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் ஒழுக்கமற்ற செயல்பாடு அவரது ஆட்சியிலும், அவர் எடுக்கும் முடிவுகளிலும் தெளிவாகப் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில், ஜெனரல் ஜான் கெல்லி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புதிய சிக்கலில் H-1B விசா!'... 'அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால்... திண்டாடப்போகும் இந்திய IT ஊழியர்கள்??!' - "மறுபடியும் என்னப்பா பிரச்சினை...???"
- "அதிபர் டிரம்ப்புக்கு கொரோனாவா??? எப்படி வந்தது...?" - 'Twitter-ல் அவரே சொல்லும் காரணம்...!!!'
- "10 வருஷமா Tax கட்டல, ஆனா... டிரம்ப் 'இதுக்கு' பண்ண செலவு மட்டும்... தெரிஞ்சா ஷாக் கன்பார்ம்!!!"... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரிப்போர்ட்!'...
- '2018ம் ஆண்டில் வருமானம் 427.4 மில்லியன் டாலர்'... 'ட்ரம்ப் ஏன் அப்படி செய்தார்'... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி!
- 'எப்போக்குள்ள எல்லாருக்கும் தடுப்பூசி கிடைக்கும்?'... 'அப்ரூவ் ஆன 24 மணி நேரத்துல'... 'அதிபர் டிரம்ப் நம்பிக்கை தகவல்!'...
- 'அந்த நிகழ்ச்சிக்கு அவரும் வந்தாரு, அப்போ'... 'மாடல் நடிகையின் பகீர் புகாரால் பரபரப்பு'... 'தேர்தல் நேரத்தில் அனலை கிளப்பியுள்ள சம்பவம்!'...
- 'எங்கிட்ட அவரு எல்லாமே சொல்லுவாரு'... 'ட்ரம்ப்பிடம் கிம் ஜாங் உன் பகிர்ந்த 'பகீர்' தகவல்!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் ரகசியம்'...
- 'இந்தியர்கள் ஓட்டு உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கறீங்களா?'... 'எனக்கு அவரோட சப்போர்ட் இருக்கு'... 'அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் சொன்ன பதில்'...
- 'நினைச்சத விட சீக்கிரமாவே தடுப்பூசி கிடைக்கலாம்'... 'எகிறும் பாதிப்பால்'... 'எப்டிஏ எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு'...
- 'ஏற்கெனவே கொரோனா கட்டுக்கடங்காம பரவிட்டு இருக்கு'... 'இது இன்னும் ஆபத்தாகிடும்'...' திடீர் முடிவால் அதிர்ச்சி கொடுத்துள்ள அமெரிக்கா!'...