'ஏற்கெனவே கொரோனா போட்டு தாக்குது.. இந்த நிலைமையில'.. திடீரென பரவும் பயங்கர நோய்கள்.. அவசர எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சில் கொசுவால் பயங்கர நோய்கள் பரவ தொடங்கியதை அடுத்து பிரான்ஸ் முழுவதற்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் கொரோனா போன்ற நோய்களால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் பல பயங்கர நோய்கள் பிரான்சில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா மற்றும் சிக்க வைரஸ் உள்ளிட்டவை குறித்து பிரான்ஸ் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நோய்களைப் பரப்பக்கூடிய Tiger mosquito என்னும் ஒரு வகை கொசு அந்த நாட்டில் அதிகரித்து அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் நாட்டின் 58 இடங்களில் இந்த கொசு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் கொரோனா 'தடுப்பூசி' எப்போது பயன்பாட்டுக்கு வரும்?... சுகாதாரத்துறை விளக்கம்!
- "இளம் வீரர்களுக்கு காட்பாதர்!".. "கொரோனாவ ஈஸியா எடுத்துக்கக் கூடாது என்பதற்கான செய்தி இது!".. கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்திய 'மினி கவாஸ்கரின்' மரணம்!
- 'பிரச்னை எங்க மருந்துல இல்ல'... கொரோனா தடுப்பூசி சோதனையில் ஏற்பட்ட சிக்கலுக்கு... ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 'பதிலடி'!.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
- அமெரிக்க மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. அதிபர் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
- 'இந்த டீலிங் எப்படி இருக்கு'!?.. ரஷ்யாவின் தடுப்பு மருந்தை... இந்தியாவில் தயாரிக்கப் போவது யார்?.. ஒப்பந்தம் இறுதியானது!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- கடைசில இவங்களும் இப்படி பண்ணிட்டாங்களே ... 'அதிர்ச்சி' அளித்த முன்னணி நிறுவனம் 'கலக்கத்தில்' ஊழியர்கள்!
- 'இப்போ தான் ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு'!.. ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் 'குட் நியூஸ்'!.. அதிரடி காட்டுமா சீரம் நிறுவனம்?
- 'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்!
- 'இவங்க தான் ஆரம்பிச்சு வச்சாங்க... இப்போ இவங்களே தான் முடிக்கப் போறாங்க போல'!.. கொரோனா தடுப்பு மருந்து குறித்து... சீனா 'அதிரடி' அறிவிப்பு!