சத்தமே இல்லாம 'எத்தனையோ' சம்பவங்கள் நடந்துருக்கு...! ஒரு காலத்துல 'எப்படி' இருந்த இடம்...! - இன்னைக்கு 'அடையாளமே' தெரியாம மாறிடுச்சு...!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போரின் போது பிரான்சில் உருவாக்கப்பட்ட பதுங்குக் குழிகள் தற்போது விருந்தினர் இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 1940-ஆம் ஆண்டு வடக்கு கடற்கரை பகுதியில் இரண்டாம் உலக போரின் போது பல்வேறு பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டன.
இந்த குழிகள் இருக்கும் பகுதிகளில், ரேடார் நிலையங்கள் அமைத்து விமானங்களை கண்காணித்து வந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் போர் யுக்திகளுக்காக எத்தனையோ முடிவுகள் எடுக்கப்பட்டு, நாட்கணக்காக காத்திருந்து போரை எதிர்கொண்டிருப்பர்.
இந்நிலையில் செர்ஜி என்பவர், பதுங்குக் குழிகளை விருந்தினர் இல்லங்களாக மாற்றி வந்து கொண்டிருக்கிறார். சுமார் 400 சதுர மீட்டர் கொண்டதாக இருக்கும் இந்த பதுங்குக் குழிகள் அறைகளாக மாற்றபட்டுள்ளது. அந்த இடத்தில் அப்படி ஒரு பதுங்குக் குழிகள் இருந்ததே தெரியாத அளவிற்கு தத்ரூபமாக மாற்றியுள்ளார்.
இவற்றை முழுவதும் சுமார் 18 மாதங்களில் விருந்தினர் இல்லமாக மாற்றி தற்போது வாடகைக்கு விட்டும் வருகிறார் செர்ஜி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு 'குட்' நியூஸ்...! ஆனா ஸ்ட்ரிக்டா 'அத' மட்டும் follow பண்ணுவோம்...! - அறிவித்த நாடு...!
- ‘எல்லாம் கைகூடி வர நேரத்துல இப்படியா நடக்கணும்’!.. கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 4,400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ்.. பரபரப்பில் ‘Tech’ உலகம்..!
- 'நாங்க குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம்'... 'ஏன் இந்த முடிவு'... பின்னணியில் இருக்கும் காரணம்!
- மீண்டும் கிளம்பும் பூதம்!.. ரஃபேல் ஒப்பந்த முறைகேடு... விசாரணையை கையிலெடுத்த ஃப்ரான்ஸ்!.. பின்னணி என்ன?
- 'இறந்து' போன மனைவிக்காக கதறித் துடித்த 'கணவர்'... "அவரு மட்டுமா ஒரு 'நாடே' கலங்கிப் போச்சு..." ஆனா, இறுதியில் தெரிய வந்த திடுக்கிடும் 'உண்மை'!!!
- 'மெழுகுவர்த்தி ஒரு பக்கம் மட்டும் உருகி வழிஞ்சா மரணம் தான்!' - ‘விநோத நம்பிக்கையும், வித்யாசமான உணவும்’! விபரம் உள்ளே!
- 'சப்வேயில் இருக்கும் போது ஒருவரிடம் மற்றோருவர் பேசக்கூடாது!'.. 'செல்போன்ல கூட பேசக்கூடாது!'.. இது என்னங்கடா புது ட்விஸ்டா இருக்கு?
- “யாருங்க சொன்னா? நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க!”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்!
- 'புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘எல்லையை மூடியதால் பல கிலோ மீட்டர்’... ‘காத்திருக்கும் வாகனங்கள்’... ‘அதிலும் நெகிழ வைத்த மனிதம்’...!!!
- தொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்!’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா?