'மூஞ்சுக்கிட்ட வந்து கடுப்பை கிளப்பிய ஈ...' 'ஈயை கொல்ல எலக்ட்ரிக் பேட்டோட கிளம்பியா தாத்தா...' 'திடீர்னு வீடே வெடிச்சு தூள் தூள் ஆயிடுச்சு...' - என்ன நடந்துச்சு...?
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்ஸ் நாட்டில் உள்ள பார்கோ -செர்னோ பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் ஈயை கொல்லும் முயற்சியில் தனது வீட்டை எரித்துள்ளார்.
இரவு உணவு உண்ண சென்ற முதியவரைச்சுற்றி ஈ ஒன்று பறந்து கொண்டே இருந்திருக்கிறது. அந்த ஈயின் ரீங்கார சத்தம் அவருக்கு கடுப்பைக் கிளப்ப அந்த ஈயைக் கொல்லும் மின்சார பேட் ஒன்றின் மூலம் கொல்லலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார்.
ஆனால் அந்த சமயத்தில் அவரது வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு நிகழ்ந்துள்ளது. மின்சார பேட்டை இவர் பயன்படுத்த தொடங்கிய போது ஏற்கனவே இருந்த கேஸ் கசிவால் சிலிண்டர் வெடித்துள்ளது.
இதில் அவரது வீட்டின் சமையலறை முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது. வீட்டின் மேல் கூரையும் கணிசமான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில் செய்தியில் கையில் தீக்காயங்களுடன் அந்த முதியவர் உயிர் தப்பி விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அந்த ஈ என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
தற்போது அந்த ஊரிலேயே வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அம்மா வீடு 4 நாளா திறக்கவே இல்ல'... 'மகள் கதவை உடைத்து பார்த்தபோது... 'அதிர்ச்சியில் ஆடிப்போன ஊர்மக்கள்!'...
- "அவங்க தான் எல்லாதுக்கும் காரணம்... ஒவ்வொருத்தரா கொலை பண்றாங்க"!.. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்!.. 'சத்தமில்லாம ராத்திரில வந்து'... வயதான தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!
- 'வாடகை கேட்டதால் வெறியாகி...' 'ஜன்னல், கதவு, சிசிடிவி எல்லாத்தையும் அடிச்சு தொம்சம் பண்ணி...' - தீ வைத்து கொளுத்திய பெண்...!
- "துப்பாக்கிச் சூடு.. வாகன எரிப்பு!".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட்! கைதான திமுக எம்.எல்.ஏ.. நடுங்க வைக்கும் சம்பவம்!
- 'ரேப் பண்ண முடியலன்னு ஆத்திரமாகி...' '14 வயது சிறுமியை தீ வைத்த இளைஞர்கள்...' 'அதுல ஒரு ஸ்கூல் பையனும் உண்டு...' பதபதைக்க வைக்கும் குரூரம்...!
- ‘டாஸ்மாக்’ திறப்புக்கு தடை விதித்ததால் ஆத்திரம்?.. மர்மநபர்கள் செய்த ‘அட்டூழியம்’.. மதுரையில் அதிர்ச்சி..!
- '47 மாடி' கட்டடத்தில் 'கொழுந்து விட்டு' எரிந்த 'பிரம்மாண்ட தீ...' 'கட்டடத்தில்' தங்கியிருந்த '300 குடும்பங்கள்...'
- ‘தீ வைக்கமாட்டார்னு நெனச்சேன்’.. ‘ஆனா..!’.. இறக்கும் தருவாயில் மனைவி கொடுத்த வாக்குமூலம்.. நொறுங்கிபோன குடும்பம்..!
- ‘வவ்வால்களை பாதுகாப்போம்’.. மாஸ்க் கொடுத்து விநோத விழிப்புணர்வு.. என்ன காரணம்..?
- ‘நிச்சயமா இது அங்கிருந்து பரவல’... ‘ஆனாலும், எப்படி வந்துச்சுனு’... 'உலக சுகாதார நிறுவனம் விளக்கம்’!