'ஃபோட்டோஸ்லாம் அனுப்புறியா?'.. 'பலாத்காரம் செய்து வீடியோ' எடுத்த பாதிரியார்.. 'சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்துக்காக, கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து போலீஸாரின் கஸ்டடியில் இருந்துள்ளார் பாதிரியார் லோரன் காப் (Loren Copp).
50 வயதான லோரன் காப், சொந்தமாக பீஸ்ஸா ஷாப்பையும், கராத்தே ஸ்கூலையும் நடத்தி வந்துள்ளார். அப்போது பெற்றோர்களிடம் இருந்து வெவ்வேறு காரணங்களால் பிரிந்து வாழ்ந்த 9 வயது மற்றும் 11 வயது சிறுமியரிடம், பேஸ்புக்கில், 13 வயது சிறுமியின் பெயரில் இருக்கும் தனது போலி கணக்கின் மூலம் நட்பாக பழகி அவர்களின் தகாத புகைப்படங்களை அனுப்ப சொல்லியிருக்கிறார். பிறகு அவர்களை தன்னிடம் வரவழைத்துள்ளார்.
அவர்களும் நம்பி வந்தபோது அவர்களை வலுக்கட்டாயமாக பீஸ்ஸா ஷாப்பில் பணிபுரியவைத்ததோடு, அவர்கள் வீடு திரும்பினால் வாழவே விடமாட்டேன் என்று அச்சுறுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியரை மட்டுமல்லாது, மேற்கொண்டு 8 சிறுமியரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தும், அவர்களை வீடியோ எடுத்தும் துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில்தான் இவருக்கு 65 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 10 'தூக்குக்கயிறு' அர்ஜெண்டா வேணும்.. சிறைக்கு 'பறந்த' உத்தரவு.. நிர்பயா குற்றவாளிகளுக்கானதா?
- ‘ஆன்லைனில் காதல்’! ‘காதலியை நேரில் பார்க்க போன சாஃப்ட்வேர் இன்ஜீனியர்’.. எதிர்பாராம நடந்த பெரிய ட்விஸ்ட்..!
- ‘பரோல் கிடையாது’ ‘6 மணிநேரம்தான் அனுமதி’.. சிறையில் கொலை குற்றவாளிக்கு நடந்த திருமணம்..!
- சசிகலா உட்பட 2 ஆயிரம் பேர் உள்ள பெங்களூர் சிறையில் ரெய்டு.. சிக்கிய 'கத்தி, சிம்கார்டு, செல்போன்'கள்!
- ‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..
- ‘சுற்றுலா வந்த தம்பதி’.. ‘விளையாட்டாய் செய்த காரியம்’.. ‘வினையில் முடிந்ததால் ஏற்பட்ட பரிதாபம்..’
- பெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- ஓடும் ரயிலில் ‘பெண் கைதிக்கு’ நடந்த கொடூரம்.. ‘காவலர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- 'பாக்ஸிங்' தந்தையால்.. '7 வயது மகளுக்கு'.. நேர்ந்த 'கொடூரம்'.. அதன்பின் கோர்ட் வாசலில் அரங்கேறிய சம்பவம்!
- 'சான்ஸே இல்ல'.. 'இந்த வீடியோவுக்கு'.. 'இப்படி ஒரு' விளக்கம் கொடுத்த அரசு!