ஒரு காலத்துல 'அரசன்' மாதிரி வாழ்ந்த மனுஷன்...! இன்னைக்கு 'எங்கோ' ஒரு மூலையில 'டெலிவரி பாயா' வாழ்ந்திட்டு இருக்காரு...! - 'யாரு'ன்னு தெரியுதா...?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் நடைபெற்று வந்த போரின் காரணமாக பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தொலைத்து உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.
இந்நிலையில் தாலிபான் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன்பு இருந்த ஆட்சியில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் சையத் அகமத்.
இவர் கடந்த ஆண்டு தனது தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதன்பின் ஜெர்மனியின் லீப்ஜிக் நகருக்குக் குடிபெயர்ந்தார். தற்போது அவரின் உணவு டெலிவரி செய்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஜெர்மனியில் செயல்படும் லீப்ஸிகர் வோல்க்ஸீயுடங் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்.
அதில், 'நான் இப்போது ஒரு எளிமையான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இப்போது தான் நான் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.
ஜெர்மனி வந்த போது பல பணிகளுக்கு முயற்சி செய்து கிடைக்காத சூழலில் தான் இந்த டெலிவரி பணியை மேற்கொண்டேன். இதில் வரும் பணத்தைச் சேமித்து தான் ஜெர்மன் மொழியை கற்று வருகிறேன். ஜெர்மன் டெலிகாம் துறையில் பணிக்குச் சேர்வதுதான் தற்போது என் இலக்காக உள்ளது' எனக் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இவங்க' ஒரு 'ஃபேமஸ்' நடிகையாச்சே...! இவங்க 'ஃபோட்டோ' எப்படி என் 'மார்க் ஷீட்ல' வந்துச்சு...? - 'சன்னி லியோனை' தொடர்ந்து மேலும் ஒரு சர்ச்சையான சம்பவம்...!
- இவ்ளோ சீக்கிரமா எப்படி வர முடியும்...? வெளிய போய் பார்த்தவருக்கு அதுக்கு மேல அதிர்ச்சி...! 'உடனே சோசியல் மீடியால போட்ட ஒரு போஸ்ட்...' - 10 மணி நேரத்துல நடந்த நல்ல விஷயம்...!
- ‘கடும் உணவு பஞ்சம்’!.. ஒரு கிலோ ‘வாழைப்பழம்’ இவ்ளோ விலையா.. பரிதாப நிலையில் வடகொரியா..!
- இந்த 'சிரிப்புக்கு' பின்னால பெரிய 'வலி' இருக்கு...! 'இதயத்தை' கனக்க செய்யும் 'வேலம்மாள்' பாட்டியின் 'வேதனை' வாழ்க்கை...!
- அப்பாடா...! 'ஒருவழியா லைசன்ஸ் எடுத்தாச்சு...' 'ஆசையோட வந்து ஃபோட்டோவ பார்த்தவருக்கு...' - காத்திருந்த மொரட்டு ஷாக்...!
- ‘நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கு’!.. இனி உணவுப் பொருட்களை இப்படி ‘பார்சல்’ செய்யக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
- 'கஸ்டமருக்கு சாப்பாடு தான் எடுத்திட்டு போறேன்...' அப்படியா...? 'எங்க கொஞ்சம் பேக் ஓப்பன் பண்ணி காட்டுங்க...' - திறந்து பார்த்தபோது தெரிய வந்த உண்மை...!
- இதவிட துல்லியமான 'நிலவை' பார்த்துருக்க முடியாது...! 'மொத்தம் 55,000 ஃபோட்டோஸ்...' '2000 ஃப்ரேம்கள்...' '186 ஜிபி டேட்டா...' இந்த 'ஒரு போட்டோ' ரெடி ஆக 4 நாட்கள் ஆயிருக்கு...! - கலக்கும் மாணவனின் 'வைரல்' போட்டோ...!
- ‘இனி அதுக்கெல்லாம் அனுமதி கிடையாது’!.. நாடு முழுவதும் கொரோனா பரவல் எதிரொலி.. ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!
- ‘நாங்க என்ன ஆர்டர் பண்ணோம்... நீங்க என்ன டெலிவரி பண்ணிருக்கீங்க’!.. ‘எங்க குடும்பமே மன உளைச்சல்ல இருக்கோம்’.. ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உணவகம் மீது வழக்கு தொடர்ந்த பெண்..!