'திவாலான' உலகின் 'மிகப்பெரிய' நிறுவனம்..ஒரே நேரத்தில்..178 ஸ்டோர்கள் 'மூடல்'
முகப்பு > செய்திகள் > உலகம்பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சமீபத்தில் மிகப்பெரிய நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது Forever 21 நிறுவனம் இணைந்துள்ளது.
மொத்தம் 57 நாடுகளில் 800-க்கும் அதிகமான ஸ்டோர்களைக் கொண்ட Forever 21 நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.முன்னணி ஆடை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் சர்வதேச அளவிலும் பிரபலமான ஒன்றாகும்.
இந்தநிலையில் இந்த நிறுவனத்தின் 178 ஸ்டோர்கள் விரைவில் மூடப்பட உள்ளது. மாறிவரும் இளைஞர்களின் ரசனை,மக்களின் பேஷன் ட்ரெண்ட் மாறுதல் போன்றவற்றால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் Forever 21 நிறுவனத்துடன் பார்னிஸ் நியூயார், டீசல் USA, ஷூசோர்ஸ் ஆகிய நிறுவனங்களும் வரிசையாக திவாலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில்’.. ‘டிரம்ப்பின் கைப்பிடித்து’.. ‘ஹௌடி மோடி’யில் நடந்த சிறப்பு..!
- ‘தன்னுடன் துள்ளிக் குதித்த 4 வயது தம்பி’... ‘இப்போ ஒட்டு மொத்தத்தையும்’... 'சோகத்திலும் இளம் தாயின் நெஞ்சார்ந்த பதிவு'!
- 'தேவதைனு தெரிஞ்சதும் துள்ளிக் குதிச்சேன்'... 'இப்போ ஒட்டுமொத்த சந்தோசமும் பறிபோச்சு'... 'சோகத்திலும் இளம்தம்பதி எடுத்த முடிவு'!
- ‘சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த மகள்’... ‘பதற்றத்தில் தாய் செய்த காரியம்’... 'வினையாகிப்போன விபரீதம்'!
- ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’ திருமணமான சில நிமிடத்தில் உயிரிழந்த ஜோடி..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- ‘அமெரிக்காவில் விடுமுறை நாளில் வெளியே சென்ற’.. ‘இந்திய மாணவருக்கு நடந்த பரிதாபம்..’
- ஷாப்பிங் மாலில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்..! 20 பேர் பலியான பரிதாபம்..!
- ‘சாலையில் திடீரென தரையிறங்கிய’... ‘சிறிய விமானத்தால் பரபரப்பு’... ‘பதறிய வாகன ஓட்டிகள்'!
- ‘மறந்து காரிலேயே விட்டுச் சென்ற தந்தை..’ ஒரு வயதே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு நடந்த பரிதாபம்..
- '6 வயது மகனுடன், கெஞ்சிக் கதறும் தாய்'... 'அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்'!