'55 வயதான வெளிநாட்டவர்களுக்கு'.. 'விசா' விஷயத்தில் 'அதிரடி' சலுகை அறிவித்துள்ள நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்55 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படுவது பற்றி துபாய் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மக்கள் தொகையில் சுமார் 90% வெளிநாட்டவர் கொண்ட துபாயில் கொரோனா பாதிப்பு காரணமாக வேலை, வருமானம் இழந்து சொந்த ஊருக்குத் திரும்ப வெளியூர் அல்லது பிற நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த சிக்கல்களுக்கு முறையாக தீர்வளிக்கும் விதமாகவும், வெளிநாட்டவர்களின் உள்நாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும், புதிய திட்டங்களை அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் வரை மாத சம்பளம் உள்ளவர்கள், 2 கோடி ரூபாய் சேமிப்பு வைத்துள்ளவர்கள், துபாயில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்துள்ளவர்கள் உள்ளிட்டோருக்கு சில நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் 5 ஆண்டுகள் புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படும் என்று துபாய் அரசு அறிவித்துள்ளது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “என்னது ‘அவரு’ இந்த தடவ ஆடலையா??” - ’இந்தியா திரும்பும் நட்சத்திர CSK வீரர்!!'... அதிர்ச்சியில் ‘ஐ.பி.எல்’ ரசிகர்கள்!!!
- VIDEO: 'விலையுயர்ந்த கார்ல கூடு கட்டிய பறவை...' அதானாலென்ன இப்போ...! 'அவங்க சந்தோசமா வாழட்டும்...' அதுக்காக என்னெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க...? துபாய் இளவரசரின் இரக்க குணம்...!
- 'ப்ளீஸ்... இவங்கள மட்டும் விட்ருங்க!.. இல்லனா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்!'.. அதிபர் டிரம்ப்புக்கு வந்த அவசர கடிதம்!
- "அவங்க ஊருக்கு போய் சந்தோஷமா இருக்கட்டும்ங்க"... '61' இந்தியர்களின் ஃபிளைட் டிக்கெட்டிற்கு உதவி செய்த 'தொழிலதிபர்'... மனதை உருக வைக்கும் 'காரணம்'!!!
- H-1B விசா விவகாரம்: 'இந்தியர்கள்' எடுத்த அதிரடி முடிவால் 'அரண்டு போயிருக்கும்' டிரம்ப் அரசு - அமெரிக்காவில் 'புதிய' திருப்பம்!
- 'இப்போ எங்க நாட்டுல யாருக்கும் கொரோனா கிடையாது...' 'கடைசி நோயாளியையும் குணப்படுத்தி அனுப்பியாச்சு...' கெத்து காட்டிய நாடு...!
- ‘கிலோ கணக்கில் தங்கம்... லட்சம் லட்சமா, பணம்!’ - ‘கடத்தல் ராணி’ ஸ்வப்னாவின் பின்னணியில் இருப்பது ‘இவரா?’ - அதிர்ச்சியில் கேரள அரசியல்!
- இந்தியர்கள் மேல் 'இடியாக' இறங்கிய... டிரம்ப்பின் 'அடுத்த' அதிரடி அறிவிப்பு! - கலங்கி நிற்கும் இந்திய மாணவர்கள்!
- 'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'!
- இந்த வருஷம் 'ஐ.பி.எல்' கண்டிப்பா 'இந்தியா'வுல இல்ல... அப்புறம், எந்த நாட்டு'ல நடக்கப் போகுது? - 'லேட்டஸ்ட்' ரிப்போர்ட்!