அன்பே...! 'இது என் வேலன்டைன்ஸ் டே கிப்ட்...' 'வீட்டுல நகைப்பெட்டிய திறந்து பார்த்த மனைவி ஷாக்...' 'காதலி பார்த்த வேலையால...' - வசமா மனைவிக்கிட்ட சிக்கிய கணவன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஃப்ளோரிடாவை சேர்ந்த நபர் தன் மனைவியின் நிச்சயதார்த்த மற்றும் கல்யாண மோதிரத்தை திருடி தன்னுடைய காதலிக்கு காதல் பரிசாக வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளோரிடா மகாணத்தை சேர்ந்த 48 வயதான ஜோசப் டேவிஸ் என்னும் நபர் தன் காதலியின் நிச்சயதார்த்த மற்றும் கல்யாண மோதிரத்தை திருடியதால் கடந்த வியாழக்கிழமை (11-02-2021) மோசடி வழக்கிற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடியாதோடு மட்டுமல்லாமல் அந்த மோதிரம் மற்றும் திருமண பேன்டை தன்னுடைய கள்ளக்காதலிக்கு காதலர் தின பரிசாக கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஜோசப்பின் தற்போதைய காதலி அவர் கொடுத்த மோதிரத்தின் போட்டோவை முகநூலிலும் போட்டுள்ளார். இதனைப் பார்த்த ஜோசப்பின் மனைவி வீட்டில் இருக்கும் தன் நகைப்பெட்டியை திறந்துப் பார்க்கும் போது நிச்சயதார்த்த மோதிரம், திருமண பேன்ட் உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போயுள்ளது.
மனைவியுடைய நகைகள் மட்டுமல்லாமல் மனைவியின் பாட்டியுடைய வைர மோதிரம் நகைகள் உள்ளிட்ட சுமார், 6,270 டாலர் மதிப்பிலான பொருட்களை சுருட்டிக்கொண்டு தன் கள்ளக்காதலியிடம் ஒப்படைத்துள்ளார் ஜோசப்.
மனைவி கொடுத்த புகாரின் பெயரில் ஜோசப்பை கைது செய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கணவரோட சந்தோசத்துக்காக பொய் சொல்லி ஒரு டிராமா கிரியேட் செய்த மனைவி...' 'இந்த அளவுக்கு போகும்னு நெனைக்கல...' - இரு பொம்மைகளுக்கு பின்னால் ஒளிந்திருந்த கதை...!
- VIDEO: ஓகோ.. ‘இதுக்குதான் அடிக்கடி வெளியூர் போறாரா..!’.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. கடைசியில் 2-வது மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது’!.. மறுபடியும் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி..!
- “பாய் ஃப்ரண்ட் இல்லாத ‘சிங்கிள்’ மாணவிகளுக்கு காலேஜ்க்குள்ள வர அனுமதி இல்ல!” - ‘பேராசிரியர்’ கையெழுத்துடன் ‘கல்லூரியை’ அதிரவைத்த ‘வைரல்’ நோட்டீஸ்!
- 'தாலியின் ஈரம் கூட இன்னும் காயல'... 'என் காதல் மனைவி எனக்கு வேணும்'... 'கதறிய கிரிக்கெட் வீரர்'... பரபரப்பு புகார்!
- குழந்தை பிறப்பு சான்றிதழில் பெரிய ‘ட்விஸ்ட்’ வச்ச மனைவி.. கையெழுத்து போட வந்த கணவருக்கு காத்திருந்த ‘ஷாக்’!
- 'கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா... எப்படி மறைச்சாரு'?.. கணவர் தலையில இருந்து டக்குன்னு விழுந்திருச்சு... மனைவி எடுத்த அதிரடி முடிவு!.. சென்னையில் பரபரப்பு!
- அடேய்...! 'காருக்குள்ள என் மனைவி இருக்காங்க...' 'காரை திருட வந்த நபர்கள்...' 'போயிட்டு வர கேப்ல...' - பதறிய கணவன்...!
- "சரி, உங்க இஷ்டப்படியே அந்த 'பொண்ணு' கூட வாழலாம்... ஆனா ஒரு 'கண்டிஷன்'..." தடம் மாறிய 'கணவர்'... பதிலுக்கு 'மனைவி' கேட்ட ‘அந்த’ ஒரு விஷயம்!!!
- இன்னைக்கு ‘கல்யாண நாள்’!.. மனைவிக்கு காத்திருந்த மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’.. இப்படியொரு ‘கிப்ட்’ கொடுப்பார்னு கனவிலும் நினைக்கல..!