"மூளையை உண்ணும் அமீபா?".. பைப் தண்ணீரை பயன்படுத்தியதால் நடந்த அதிர்ச்சி?.. உலக அளவில் பீதியை உண்டு பண்ணிய சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் தெற்கு புளோரிடா என்னும் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் நடந்த செய்தி தொடர்பான விஷயம், தற்போது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "Kids எல்லாம் புடிச்சுட்டாரு"... தோசைல கலையை கலந்து ஊத்திய சமையல் கலைஞர்.. சபாஷ் போட வைத்த வீடியோ!!
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, புளோரிடாவின் சார்லோட் கவுண்டி என்னும் பகுதியில் நபர் ஒருவர், தண்ணீர் குழாயில் மூக்கை கழுவிக் கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த நபருக்கு நீரின் மூலம் அமீபா தொற்று ஒன்று ஏற்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
மூளையை உண்ணும் அமீபா
அது மட்டுமில்லாமல், நெக்லேரியா ஃபோலேரி என அழைக்கப்படும் மூளையை உண்ணும் அமீபா தாக்கி அந்த நபர் உயிரிழந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், உடனடியாக அப்பகுதி முழுவதும் நிறைய எச்சரிக்கைகளையும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners.
இறந்த நபர் குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிடவில்லை என கூறப்படும் நிலையில் அங்கே உள்ள மக்களுக்கு நேரடியாக குழாய்த் தண்ணீரை குடிக்க வேண்டிய வந்தால் அது குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது கொதிக்க வைத்து குடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மூளையை தின்னும் அமீபா காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அச்சத்தை உண்டு பண்ணி உள்ளது.
உலக அளவில் பதற்றம்
முன்னதாக கடந்த ஆண்டு தென் கொரியாவை சேர்ந்த நபர் ஒருவரும் இதே போல நெக்லேரியா ஃபோலேரி அமீபா தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் இந்த அமீபாவானது, மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்பு அடைய வைப்பதுடன் முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸை ஏற்படுத்தி மூளை திசுக்களை சேதப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நோயின் அறிகுறியானது, தண்ணீரில் வெளிப்பட்ட ஒன்று முதல் 12 நாட்களுக்கு பிறகு நோய் அறிகுறிகள் தோன்றிய 18 நாட்களுக்கு இடையே பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கின்றனர். அதே போல கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்து விறைப்பு, கோமா உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இவை மூக்கின் வழியாக சென்று மூளையை பாதிப்புக்கு உள்ளாக்குவதால் இவை மூளையை உண்ணும் அமீபா என அறியப்படுகிறது.
மற்ற செய்திகள்
அணியில் சேர்க்காததால் கோபப்பட்ட உமேஷ் யாதவ்.. மனம் திறந்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண்..!
தொடர்புடைய செய்திகள்
- பீச்-ல கிடந்த பாட்டிலை கண்டுபிடிச்ச அம்மா.. உள்ளே இருந்த லெட்டரை மகன் கிட்ட காட்டும்போது தெரியவந்த விஷயம்.. எல்லோரும் ஒருநிமிஷம் ஷாக் ஆகிட்டாங்க..!
- அழைப்பு இல்லாத திருமண வீட்டிற்கு சாப்பிட போன MBA மாணவன்.. கண்டுபிடித்து கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!
- Non Vegக்கு நோ.. "மீறி சாப்பிட்டா இதான் கதி".. காலம் காலமா Follow பண்ணும் கிராமம்!!
- "என் பாய் ஃபிரண்ட் கூட உனக்கென்ன பேச்சு??".. உச்சகட்ட கோபத்தில் இருந்த சகோதரி.. தூங்கிட்டு இருந்தப்போ இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!
- புயலுக்கு பயந்து வீட்டுக்குள்ள முடங்கிய குடும்பம்.. அத்தனை பேரையும் காப்பாத்திய ஒற்றை ஜன்னல் .. வைரலாகும் புகைப்படம்..!
- புயல்ல சிக்கிய 8 கோடி ரூபாய் கார்.. நெட்டிசன்களின் நெஞ்சை உடைய வைத்த வீடியோ..!
- "4 நாளுல 3 ஆவது தடவ.." கழிவறை கதவு திறந்து உள்ளே போன வேகத்தில்.. பதறி அடிச்சிட்டு வெளியே ஓடி வந்த பெண்..
- பாகுபலி சமோசா-வா? என்ன இப்டி இருக்கு??.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. சுவாரஸ்ய பின்னணி!!
- செல்ல நாயால் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிர்ஷ்டக்காரர்..!
- ப்ளீஸ், கொஞ்சம் 'கம்மியா' சாப்பிடுங்க...! 'அதிகமா சாப்பிட்டா நிலைமை கைமீறி போயிடும்...' 'சொல்றத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்...' - குண்டை தூக்கி போட்ட கிம்...!