VIDEO: ‘சர்ப்ரைஸ் கிறிஸ்துமஸ் கிஃப்ட்’!.. ‘மகிழ்ச்சியில் ஷாக்கான மகள்’.. ‘கண்கலங்கிய அப்பா’!.. அப்டி என்ன கிஃப்ட் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்தந்தை தனது குழந்தைக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குழந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என எண்ணி ஒரு கவரில் வாழைப்பழத்தை சுருட்டு தந்தை கொடுத்துள்ளார். ஆனால் குழந்தையை விளையாட்டாக ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பரிசை கொடுத்துள்ளார். இதை ஆவலுடன் பிரித்த குழந்தை, உள்ளே வாழைப்பழம் இருந்ததைப் பார்த்ததும் ‘பனானா, பனானா’ என மகிழ்ச்சியில் துள்ளியுள்ளது.
இதனை அடுத்து வாழைப்பழத்தை தனது அம்மாவிடம் கொடுத்து உரித்து தரச் சொல்லி மகிழ்ச்சியாக சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்ட குழந்தையின் தந்தை, ‘நான் என் குழந்தைக்கு ஒரு மோசமான கிறிஸ்துமஸ் பரிசை கொடுத்து ஏமாற்ற நினைத்தேன். ஆனால் குழந்தையின் இந்த மகிழ்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை’ என கண்கலங்க பதிவிட்டுள்ளார். தந்தையின் பரிசு எதுவாயினும் அதை உண்மையான அன்புடன் வாங்கிக்கொண்ட குழந்தையின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- கண்ண க்ளோஸ் பண்ணுங்க... சர்ப்ரைஸ் தர்றேன்... மகளின் ‘தோழி’யால்... ‘தந்தை’க்கு நடந்த கொடூரம்... ‘சென்னை’யில் உறைய வைக்கும் சம்பவம்!
- 'இன்னைக்கு' அந்த புலியோட 'மெனு'வுல என் பையனும் இருந்திருக்கான்'!.. தந்தை போட்ட வைரல் பதிவு!
- 'போதையில் வந்த புதுமாப்பிள்ளை'...'கோபத்தில் இருந்த தந்தை'...ஒரு செகண்டில் நடந்த கோரம்!
- நண்பர் கொடுத்த மதுவை ‘நம்பி’ குடித்தவருக்கு... ‘அடுத்த நாள்’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... இளைஞர் போட்ட ‘கொடூர’ திட்டம்...
- VIDEO: ‘சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஸ்டுடண்ட்ஸ்’!.. ‘கண்கலங்கிய டீச்சர்’!.. அப்படி என்ன கொடுத்தாங்க தெரியுமா..?
- ‘எனக்கு நல்ல அப்பா வேணும்’... 7 வயது ‘சிறுவனின்’ பையில் இருந்து... தாய் கண்டெடுத்த ‘கடிதம்’... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
- '13 வீடு, கோடி கணக்குல சொத்து'...'3-வது மகன் செய்த கொடுமை'...சென்னையில் நடந்த பரிதாபம்!
- 'மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை!'... 'நண்பகல் 1 மணிக்கு' மதுரை பெண்ணுக்கு நேர்ந்த 'கொடூரம்'!
- ‘தமிழகம்’ முழுவதும்... நாளை முதல் ‘கல்லூரிகளுக்கு’ தொடர் ‘விடுமுறை’.. உயர்கல்வித்துறை அறிவிப்பு...