‘பெட்ரூமில் லேப்டாப்பை வைத்திருந்ததால்’.. வீடு வாசல் அனைத்தையும் இழந்து ‘தவிக்கும்’ குடும்பம்! ‘அப்படி என்னதான் நடந்தது?’
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் படுக்கை அறையில் லேப்டாப்பை வைத்து இருந்ததால் ஒரு குடும்பம் தங்களுக்கு சொந்தமான அத்தனை சொத்துக்களையும் இழந்து தெருவுக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் லிவர்பூல் பகுதியில் Rebacca என்பவரின் படுக்கையறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. மகளின் படுக்கை அறையில் இருந்து இவ்வாறு சத்தம் வருவதை கவனித்த Joanne Bresnahan அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அறை முழுதும் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே வாளிகளில் தண்ணீரை எடுத்துக் கொண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் நிலைமை கை மீறிப் போகவே வீடு முழுவதும் தீப்பற்றி அனைத்தும் எரிந்து நாசமாகியது. படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் பிடித்த தீ தான் வீடு முழுவதும் இப்படி கபளீகரம் செய்துவிட்டது.
அண்மையில்தான் Rebacca-வின் மூளையில் ஏற்பட்ட புற்று நோயை அகற்ற பெரும் செலவு செய்தது Joanne-வின் குடும்பம். தற்போது லாப்டாப்பினால் வீடு முழுவதும் எரிந்து போனதால் பொதுமக்களின் உதவியை கேட்கும் நிலைமை இக்குடும்பத்துக்கு உண்டாகியுள்ளது.
தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்த இந்த குடும்பம், மீண்டும் தங்கள் வீட்டை சீரமைத்து குடியேற 9 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரஜினிகாந்த்’ உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? .. பி.ஆர்.ஓ ‘அளித்துள்ள’ விளக்கம்!
- “இனவெறியால் சங்கடமாயிடுச்சு! அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு!”... பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் எடுத்த ‘அதிர்ச்சி’ முடிவு!
- "இது வேற மாறி, வேற மாறி... மாஸான 'ஐடியா' மூலம் 'திருமண' போட்டோஷூட் நடத்திய 'தம்பதி',,.. வேற லெவலில் வைரலாகும் 'போட்டோஸ்'!!!
- ‘எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு 5 நாள் சந்தோஷமா இருங்க!’.. ஆனா அதுக்கு அப்புறம்?.. வெளியான பரபரப்பு தகவல்கள்!
- 'ஒளிஞ்சிருக்குற லட்சணத்த பாருங்க!'... 'உலக லெவலில்’ வைரலான ‘க்யூட்’ குட்டி யானை!'.. சம்பவத்து அன்னைக்கு என்ன நடந்துச்சுனா..!
- 'நம்பினா நம்புங்க!'.. இதுவும் Pre-wedding Shoot தான்! பரவும் போட்டோஸ்.. ‘பட்டையை கிளப்பிய தம்பதி!’
- 'ஒரு வழியா கெடச்சிட்டு...' '42 வருஷம் முன்னால திருட்டு போனது...' இவ்வளவு வருசத்துல சிலைகள் போய் சேர்த்திருக்க 'இடம்' ரொம்ப தூரம்...!
- "அடாது மழையிலும் அயராது உழைப்பவர்!".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்!.. #ViralVideo!
- 'எனக்கு அங்க யாருமே இல்லங்க!'.. 'இத விட்டா நான் எங்க போவேன்!?'.. அரசின் முடிவால் நொறுங்கிப்போன மூதாட்டி!.. 62 ஆயிரம் பேர் பாசப் போராட்டம்!.. நெகிழ்ச்சி சம்பவம்!
- 'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்?!!'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்!'... 'கனவு நிஜமான வைரல் தருணம்!!!'...