அம்மாடியோவ்..! பேஸ்புக் CEO-ன் ஒரு வருச பாதுகாப்பு செலவு மட்டுமே இத்தனை கோடியா.. தலை சுற்ற வைக்கும் தொகை..!
முகப்பு > செய்திகள் > உலகம்பேஸ்புக் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 172 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அதில், சுமார் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மார்க் ஜூக்கர்பெர்கின் தனிப்பட்ட மற்றும் அவர் குடியிருக்கும் வீட்டின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரின் பாதுகாப்புக்காக செலவாகியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் என பலவித காரணங்களினால் பாதுகாப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மார்க் ஜூக்கர்பெர்க் உலகம் முழுவதும் தெரிந்த நபர் என்பதால்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடு என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஃபேஸ்புக் ஓனர் மொபைல்ல இருந்த 'அந்த' ஆப்...! 'அது எப்படிங்க வெளிய லீக் ஆச்சு...? - கடைசியில அவருக்கே இந்த நிலைமையா...!
- 'என்னங்க சொல்றீங்க...' இந்தியால மட்டும் இவ்ளோ பேரையா...? 'ஃபேஸ்புக் யூஸ் பண்றவங்களுக்கு இடியென இறங்கிய செய்தி...' 'ஒருவேளை அதுல நம்ம அக்கவுண்டும் இருக்குமா...' - கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...!
- சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைப்பு!.. மத்திய அரசு அறிவிப்பு!.. ஏன்?.. விவரம் உள்ளே!
- ‘அப்போ ZOHO-ல செக்யூரிட்டி வேலை, ஆனா இப்போ..!’.. சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றிக் கதை..!
- 'நான் பெத்த மகனே' என்ன விட்டு எங்கையா போய்ட்ட...? '2 வருசமா ஆள காணல...' 'ஃபேஸ்புக்கில் வந்த ஒரு போட்டோ...' - உருகி கண்ணீர் வடித்த அம்மா...!
- ‘பரபரப்பாக நடந்த கல்யாண வேலை’.. திடீரென மணமகனின் செல்போனுக்கு வந்த போட்டோ.. ஆடிப்போன குடும்பம்..!
- VIDEO: ‘60 கி.மீ வேகத்தில் பறந்த வேன்’!.. ஆமா டிரைவர் என்ன பண்றாரு..? விரட்டிச் சென்று செல்போனில் வீடியோ எடுத்த நபர்கள்..!
- ‘இப்படியொரு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கவே இல்ல’!.. வைரலாகும் காதல் ஜோடியின் நிச்சயதார்த்த மோதிரம்..!
- 'காவல்துறையிடம் இருந்து வந்த போன் கால்'... 'அண்ணாமலைக்கு வழங்கப்பட 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு'... பரபரப்பான பின்னணி காரணம்!
- நேர்ல மீட் பண்வோமா...? 'ரொம்ப நாளா பேஸ்புக்ல சாட் பண்றோம்...' 'முந்திரி தோப்புல வெயிட் பண்றேன்...' 'நண்பனுக்கு இருந்த இன்னொரு முகம்...' - உச்சக்கட்ட ஷாக்...!