'அதிர்ச்சியூட்டும்' செய்திகளால் 'பாதிக்கப்பட்ட' ஊழியர்களுக்கு... 'இழப்பீட்டுடன்' மனநல ஆலோசனை.... 'ஒப்புக்கொண்ட' பிரபல நிறுவனம்...
முகப்பு > செய்திகள் > உலகம்பேஸ்புக் நிறுவனம் அதன் தணிக்கை பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு இழப்பீடும், மனநல ஆலோசனையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் அதன் வலைதளத்தில் அதிர்ச்சியூட்டும் எதிர்மறை தகவல்கள், படங்களை தணிக்கை செய்து வெளியிட ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. இந்நிலையில் அந்த ஊழியர்கள் கொலை, பாலியல் வன்கொடுமை, வன்முறை தொடர்பான செய்திகள் மற்றும் படங்களை திரும்பத் திரும்ப பார்க்க வேண்டி இருப்பதால் மனநல பாதிப்புக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் பெண் பணியாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனம் தணிக்கை பிரிவிலுள்ள அதன் முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் 11,250 பேருக்கு மொத்தமாக 392 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் அந்த ஊழியர்கள் அனைவருக்கும் 75 ஆயிரம் முதல் நான்கரை லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் எனவும், அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இனி 'நிரந்தரமாக' வீட்டிலிருந்தே வேலை... 'அலுவலகமே' தேவையில்லை... அதிரடியாக 'பிரபல' நிறுவனம் வெளியிட்டுள்ள 'அசத்தல்' அறிவிப்பு!...
- 'எனக்கு பணமும் தந்து' பெண்களை கண்டபடி பேசும் காசி... வைரலான 'ஆடியோ'க்களை வெளியிட்டது யார்?... 'தீவிர' விசாரணை!
- விருப்பமுள்ளவர்கள் '2021 வரை' வீட்டிலிருந்தே 'வேலை' பார்க்கலாம்... 'பிரபல' நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...
- 'காசு, துட்டு, மணி' லாக்டவுனுக்கு மத்தியிலும்... 'பணமழையில்' நனையும் நிறுவனம்!
- 'சிக்ஸ் பேக் உடம்பு'... '100 ரூபாய் கூலிங் கிளாஸ்'... 'இன்ஸ்டாகிராமில் காதல் லீலை'...மற்றொரு பொள்ளாச்சி கொடூரம்!
- 'ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்...' 'மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்...' 'சீனா தொழிலதிபர் ஜாக்மாவை பின்னுக்குத் தள்ளினார்...'
- 'கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு...' 'அமெரிக்கா' கேட்கும் மலைக்க வைக்கும் 'இழப்பீடு'...
- 'நாடே கதறிக்கிட்டு இருக்கு'... 'ஆபத்துன்னு தெரிஞ்சும்'... 'பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் செஞ்ச வேலை'... அதிர்ந்துபோன அதிகாரிகள்!
- 'சொற்ப விலைக்கு'... '26.7 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் டேட்டாவை'... 'வெளியான அதிர்ச்சி தகவல்’!
- சீனா '130 பில்லியன்' 'யூரோ' இழப்பீடு வழங்கவேண்டும்... 'நோட்டீஸ்' அனுப்பியது 'ஜெர்மனி...' 'சீனா அளித்த கூல் பதில்...'