சீனாவில் 'உலகின்' முதன்முதலாக... 'உருமாறிய' பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்...! - தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் H10N3 வேரியண்டால் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்ததுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மீண்டும் அங்கு பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாகவே சீனாவில் பறவை காய்ச்சல் பரவவது சாதாரணம். ஆனால் அவை மரண எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தான் அந்த நோயின் தீவிரம் ஆராயப்படும்.
இதற்கு முன் கடந்த 2016 - 17ம் ஆண்டில் சீனாவில் H7N9 என்ற வகை வேரியண்ட் பாதிப்பால் 300 பேர் வரை பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பறவைக்காய்சலின் H10N3 வேரியண்டால் சீனாவின் ஜியாங்ஸூ மாகாணத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.
இதுவரை சீனாவில் பரவிய பறவைக் காய்ச்சலை விட இந்த H10N3 வகை வேரியண்ட், உலகிலேயே முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
H10N3 வகை பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட சீனாவின் Zhenjiang நகரைச் சேர்ந்த அந்த 41 வயது நபர், கடந்த மே 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைக்கு பின், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்ய இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் பலருக்கு பரவாமல் இருக்க, பாதிக்கப்பட்ட நபருடைய நெருங்கிய தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு அவர்களின் உடல்நிலையையும் மருத்துவர் குழு கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கட்டுப்பாடுகளை தளர்த்துறோம்...! இனிமேல் 'எத்தனை' குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம்...? - அதிரடி 'அறிவிப்பை' வெளியிட்ட சீனா...!
- ‘வௌவால் மேல பழியை போட்டு சீனா எஸ்கேப் ஆக பாக்குது’!.. பிரிட்டன் மற்றும் நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ‘புதிய’ தகவல்..!
- 'வௌவால்கள் கிட்ட இருந்து வைரஸ எடுத்து...' அதோட இன்னும் 'சில விஷயங்கள' மிக்ஸ் பண்ணி தான் 'ஆபத்தான' கொரோனாவ ரெடி பண்ணியிருக்காங்க...! வெளிவந்திருக்கும் 'ஷாக்' தகவல்...!
- நாம 'அவங்கள' தனியா எதிர்த்தா 'சீன்' ஆயிடும்...! 'எல்லா நாடும் ஒண்ணுக்கூடி எதிர்க்குறது தான் பெஸ்ட்...' - ஆஸ்திரலியா முன்னாள் பிரதமர் கருத்து...!
- அவங்க 'உளவுத்துறைய' பத்தி எங்களுக்கு தெரியாதா...?! சதாம் உசேன் இருக்குறப்போவே 'அப்படி' சொன்னவங்க...' - அமெரிக்காவை விளாசி தள்ளிய சீனா...!
- 'நான் தப்பு பண்ணிட்டேன்...' 'ப்ளீஸ்... என்ன மன்னிச்சிடுங்க...' 'சீன மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஜான் ஸீனா...' - அப்படி என்ன தான் பண்ணார்...?
- சும்மா சும்மா 'எங்க ரூட்ல' கிராஸ் பண்றீங்க...! 'இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல...' - சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை...!
- 'போலியான மார்பகங்கள்'... 'பல மில்லியன் பணம்'... சீனாவை கதிகலங்க வைத்துள்ள பகீர் சம்பவம்!
- 'ரெண்டு பேருமே ஒண்ணுக்கு ஒண்ணு சளச்சவங்க இல்ல'... 'வளர்ந்த நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா, சீனா'... அசந்துபோன ஐ.நா!
- 'போர் நடந்துச்சுன்னா...' கண்டிப்பா 'நீங்க' தோத்துடுவீங்க...! 'வல்லரசு நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா...' - என்ன காரணம்...?