யாராவது 'இத' மட்டும் கண்டு பிடிங்களேன்...! 'கண்டுபிடிச்சீங்கன்னா 730 கோடி ரூபாய் பரிசா தரேன்...' - நம்பர் 1 பணக்காரர் எலன் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த சில வருடங்களாக புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாறுதல்களும் நினைத்துபார்க்க இயலாத அளவில் மாறிக்கொண்டு வருகிறது.

புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான கார்பன் வெளியேற்றத்தை. இந்த பருவநிலை மாறுதலுக்கான காரணங்களை மக்கள் அறிந்திருந்தாலும், அதன் கட்டுப்படுத்த விதிக்கப்படும் நடவடிக்கைகளை யாரும் கடைபிடிப்பதாக இல்லை. சிலர் இதெல்லாம் ஒரு கட்டுக்கதை என்றே மக்களை நம்பவைக்க முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலன் மஸ்க், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய நல்ல தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்