'கொரோனாவால் சிங்கிள்ஸ்க்கு ரொம்ப கஷ்டம்'... 'சிங்கிள்ஸ் உங்க பாலியல் துணையை தேடிக்கோங்க'... அதிரடியா அறிவித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்திருமணமாகாதவர்கள் மற்றும் துணையில்லாதவர்கள் ஒரு சிறந்த பாலியல் துணையை தேடி கொள்ள வேண்டும் என நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று நோய் உலகம் முழுக்க பரவி இருக்கும் நிலையில், நெதர்லாந்து அரசின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பு, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ''துணையில்லாத நபர்கள் தங்களுக்கான துணையை தேடி கொள்ள வேண்டும். அந்த வகையில் துணையை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது'' என அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே துணையில்லாத நபர்களுக்கு எவ்வித பாலியல் ஆலோசனையும் அரசு வழங்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துணையில்லாதவர்களுக்கும் பாலியல் தேவை இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பாலியல் உறவில் ஈடுபட விரும்பும் துணையில்லாதவர்கள், கொரோனா தங்களுக்குப் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு கொரோனா தொற்று இருந்தால், சுய இன்பம் காண்பதே சிறந்த வழி எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நெதர்லாந்தில் 200 பேருக்கு கொரோனா தொற்றும், 53 மரணங்களும் பதிவாகியுள்ளது. மொத்தமான 43,880 கொரோனா தொற்றும், 5,500 மரணங்களும் இதுவரை அந்நாட்டில் பதிவாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "சீனாவை முந்திட்டோமா...?" "என்ன சார் சொல்றிங்க..." "எதுல முந்திட்டோம்...?"
- மிகுந்த 'நம்பிக்கையளிக்கும் தடுப்பூசி...' அடுத்த 'மாதத்திற்குள்' சோதனை 'முடிவு' கிடைத்து விடும்... '10 கோடி' தடுப்பூசிகள் தயாரிக்கத் 'திட்டம்...'
- 'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
- 'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
- ஊழியர்களை 'வேலையை' விட்டு தூக்கி... 'சம்பளத்திலும்' 50% கைவைத்த 'முன்னணி' நிறுவனம்!
- 'பெண்களை' விட ஆண்களை... கொரோனா அதிகமா 'தாக்குறதுக்கு' காரணம் இதுதானாம்... உடைந்த மர்மம்!
- "எதிர்பார்க்கவே இல்லை..." "திடீரென இப்படி பரவும் என..." 'கொரோனா' தன் வேலையை காட்ட 'ஆரம்பிச்சிடுச்சு...' அட்வான்ஸாக '2000 கல்லறைகளுக்கு' ஏற்பாடு...
- கங்கை நதி என்றாலே கோயில் மட்டுமில்ல... இனிமே 'இது'க்காகவும் தான்!.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி திட்டம்!
- தமிழகம் முழுவதும் 'பேருந்து' எப்போது இயக்கப்படும்?... 'சென்னை'யின் நிலை என்ன?
- "கொறைஞ்சுருச்சு! ஏன்னா எங்க கட்டுப்பாட்டு சிஸ்டம் அப்படி!".. லாக்டவுனை கலைத்த முதல் ஐரோப்பிய நாடு!