‘160 பயணிகளுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து!’.. ‘கடைசியில் நடந்த நெஞ்சை உருக்கும் சோகம்!’
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் தடம் புரண்ட பயணிகள் ரயிலில் பயணம் செய்த அத்தனை பேரையும் காப்பாற்றிவிட்டு ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் உருக்கியுள்ளது.
சிட்னியில் இருந்து 160 பயணிகளுடன் மெல்போர்ன் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலின் என்ஜினும் அதன் 5 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து பயணிகள் அனைவரும் ஒரு நொடி கதிகலங்கிவிட்டனர்.
வாலன் எனும் இடத்தில் நடந்த இந்த விபத்தில் சாமர்த்தியமாக அத்தனை பயணிகளையும் காப்பாற்றிய ரயில் ஓட்டுநரும், அவரது உதவியாளரும் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் துரிதமாக மீட்டு, மேலும் படுகாயம் அடைந்த பல பயணிகளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
RAILWAY, TRAINACCIDENT, AUSTRALIA
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ‘பிளாட்பார்ம்’ டிக்கெட் விலை உயர்வு..! எவ்ளோனு ‘செக்’ பண்ணிக்கோங்க..!
- 'காரில் வாக்குவாதம்' முற்றி... பெற்ற 'குழந்தைகளை' எரித்துக் கொன்ற 'விளையாட்டு வீரர்'... தானும் கத்தியால் குத்தி 'தற்கொலை'... தாய் கண் முன்னே நடந்த கோரம்!
- ‘நடுவானில்’ ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ‘விமானங்கள்’... தீப்பிடித்து ‘வயலில்’ விழுந்து ‘நொறுங்கிய’ பயங்கரம்...
- 'செல்போன் ஹெட்செட்'டில் பாடல் கேட்டுக் கொண்டு... தண்டவாளத்தை கடக்க முயன்ற 'மாணவர்'... அதிவேகத்தில் வந்த 'ரயில்'... உடல் சிதறி... பதைபதைக்க வைக்கும் கோரம்!
- ‘யாரு சாமி இவன்?!’.. டிவி சேனல் நேரலையில் சிறுவன் செய்த ஆச்சரியமான காரியம்.. பரவும் வீடியோ!
- ‘ரயில்’ நிலைய மேம்பாலம் ‘உடைந்து’ விழுந்து நேர்ந்த பயங்கரம்... விபத்தில் சிக்கி பலர் ‘படுகாயம்’...
- நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் கலக்கிய 'சச்சின்'... தனக்கே உரிய 'ஸ்டைலில்' பேட்டிங் செய்து 'அசத்தல்'... உற்சாகத்தில் குரல் எழுப்பிய 'ரசிகர்கள்'... 'வைரல் ஓவர்'...
- ‘உங்க சவாலை ஏத்துக்குறேன்’... ‘ஒரே ஒரு ஓவர் விளையாடப் போகும் சச்சின்’... ‘கொண்டாட்டத்தில் ரசிகர்கள்’... எங்கே தெரியுமா?!
- விரைவில் ‘பறிக்கப்பட்ட’ மிக அழகான ‘ஆசீர்வாதங்கள்’... அது ஒன்றே ‘ஆறுதல்’... கணவர், மகளை இழந்து... ‘கலங்கும்’ கோபின் ‘மனைவி’...
- "அடிபணியுமா கொரோனா வைரஸ்?"... "ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் புதிய ஃபார்முலா!"...