‘கொரோனா’ பாதிப்புக்கு பிறகு அதிகரித்துள்ள ‘விவாகரத்துகள்’... வெளியாகியுள்ள ‘ஷாக்’ காரணம்!...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா பாதிப்பிற்குப் பிறகு விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மக்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து கணவன் மற்றும் மனைவி வீட்டில் ஒன்றாக அதிக நேரம் செலவழிப்பதால் அங்கு விவாகரத்து விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் 300க்கும் அதிகமான தம்பதிகள் விவாகரத்து பெற விண்ணப்பித்துள்ளதாக தென்மேற்கு சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்திலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றாக அதிக நேரம் செலவழிப்பதால் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் அதிகமாவதே இதற்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அலுவலகங்கள் திறக்கப்படுவதால் தாமதமாக நிறைய விண்ணப்பங்கள் வந்துள்ளதும் மற்றொரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை'... ‘தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து வெளியான தகவல்’... ‘திரையரங்குகளும் மூடல்!
- 'கிட்ட நின்னா டேஞ்சர், எதுக்கு வம்பு... பத்தடி தள்ளியே நிற்போம்...' 'அவங்களுக்கு கண்டிப்பா கொரோனா இருக்கும்... ' வெளிநாட்டினரை கண்டு பயந்த மக்கள்...!
- ‘கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறையவே இருக்கு’.. ‘அணிக்காக சதம் அடித்துவிட்டு’ கொரோனாவால் சொந்த நாட்டுக்கு திரும்பும் வீரர்!
- ‘இவங்கள மட்டும் கம்மியாகத் தாக்கும் கொரோனா வைரஸ்’... ‘ஆறுதல் தரும் ஆய்வு’... ‘இருந்தாலும் எச்சரிக்கும் நிபுணர்கள்’!
- 'டிசம்பர் மாதம் மேற்கில் தொடங்கி ' கொரோனா வைரஸை ... முன்பே 'கணித்த' ஆற்காடு பஞ்சாங்கம்... எப்போ 'முடியும்'னு பாருங்க!
- 'இதெல்லாம் பண்ணுங்க... கொரோனா கிட்ட இருந்து தப்பிச்சுடலாம்!'... தீவிரவாதிகளுக்கு சுகாதார ஆலோசனை வழங்கி... பரபரப்பைக் கிளப்பிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அறிக்கை!
- இந்த ‘வெப்சைட்டுகளை’ மட்டும் ‘ஓபன்’ பண்ணிடாதீங்க... ‘கொரோனா’ அச்சத்தை பயன்படுத்தி... ‘அதிர்ச்சி’ கொடுக்கும் இணையதளங்கள்...
- ‘கொரோனாவ ஸ்டாப் பண்ண, இந்த 5-ஐயும் பண்ணுங்க’.. வைரல் ஆகும் கூகுளின் எளிய வழிமுறைகள்!
- ‘அஞ்சாநெஞ்சம் கொண்ட கொரோனா!’... ‘இந்த ரெண்டு பேரை பார்த்து பம்புகிறதா?’.. சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் ‘தகவல்!’
- 'கொரோனா வந்து இவங்க செத்தா பரவாயில்ல'... 'அரசாங்கம் எடுத்த முடிவு'?... அதிரவைக்கும் ரிப்போர்ட்!