'எங்க இருந்து வந்துச்சுன்னே தெரியல...' ஒருவேளை அதுவா இருக்குமோ...?! - கடற்கரையில் விழுந்த உலோக பந்து...!
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாட்டு கடற்கரை ஒன்றில் மர்மமான பெரிய உலோக பந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24 அன்று ஹார்பர் தீவில் உள்ள பஹாமா ஒரு கடற்கரையில் சுமார் 41 கிலோகிராம் எடையுள்ள ஒரு டைட்டானியத்தாலான பந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷை சேர்ந்த மனோன் கிளார்க் என்பவர் தான் முதலில் இதைக்கண்டு அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து இந்த உலோக உருண்டையை ஆராய்ச்சி செய்கையில் இது ஒரு விண்கலத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
மேலும் விண்வெளி வல்லுநர்கள் இது ஒரு செயற்கைக்கோள் அல்லது விண்கலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
மேற்பரப்பில் உள்ள ரஷ்ய உரை, பொருளின் இயக்க வெப்பநிலை வரம்பை -170 and C மற்றும் -196 ° C மற்றும் சுமார் 43 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனி தங்கம் கடல்ல மிஸ் ஆக வாய்ப்பில்ல...' 'கடலுக்கடியில தங்கம் தொலையாம இருக்க எடுத்த முன்னெச்சரிக்கை...' - கடலில் அரசியல் கட்சி பிரமுகர் செய்த 'தங்க' நீச்சல்...!
- 'தண்ணீரில் மிதந்த கிழிந்த ஜீன்ஸ், இரும்பு துண்டுகள்...' 'மீனவர் அளித்த தகவல்...' - மாயமான விமானம் குறித்த அதிர்சிகர தகவல்கள்...!
- பார்க்க எவ்ளோ கியூட்டா இருக்கு...! 'ஆனா இது மீன் இல்ல...' - வலையில் சிக்கிய அரிய வகை உயிரினம்...!
- ‘நடுக்கடலில் திடீரென ரிப்பேர்’.. மூழ்கிய படகின் உச்சியில் 2 நாட்களாக நின்ற நபர்.. மீனை சாப்பிட்டு உயிர் பிழைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!
- "பீச் மண்ணுல ஏதோ மின்னுது?!!"... 'ஓடிச்சென்று பார்த்தபோது கிடந்த தங்கமணிகள்!!!'... 'நிவர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப்போன மக்கள்!!!'...
- திமிங்கலங்களுக்கு கொரோனா...! 'இது ரொம்ப டேஞ்சர்...' - ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!
- ‘பார்க்க கோபுர கலசம் மாதிரி இருக்கும்...’ ஆனா இதோட பேரு ‘போயா’...! - கடலில் ஒதுங்கிய மர்ம பொருள் குறித்த பல தகவல்கள்...!
- 'எங்க இருந்து வருதுன்னே தெரியலையே...' கடலில் மிதந்து வந்த 'மர்ம' மூட்டைகள்...! - 'பிரித்து பார்த்தபோது, அதில்...' - காத்திருந்த அதிர்ச்சி...!
- 'பப்ஜி விளையாடனும்...' 'நெட்பேக் காலி...' 'ரீசார்ஜ் செய்ய பணம் தராததால்...' சிறுவன் எடுத்த விபரீத முடிவு...!
- திடீரென நிறம் மாறிய 'பாம்பன்' கடல் நீர்... என்ன காரணம்?