VIDEO: 'பணத்துல என்ன சார் சந்தோஷம் இருக்கு!?'... 'பார்க்க வர்றவங்க ஏதாச்சும் கொடுப்பாங்க!'... 'எனக்கு அதுவே போதும்!'... கோடீஸ்வர வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு... சிங்கத்துடன் கொஞ்சி விளையாடும் இளைஞர்!... பிரம்மிக்கவைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆப்பிரிக்காவில் சிங்கங்களுடன் குடித்தனம் நடத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

டீன் ஸ்னெய்டர் என்ற பணக்கார இளைஞர் பல்வேறு தொழில் செய்து வந்தார். அப்போதுதான், ஆப்பிரிக்க சிங்கங்கள் அழியும் நிலையில் இருப்பதை அவர் அறிந்துள்ளார். இதன் விளைவாக, தென் ஆப்பிரிக்காவில் சுமார் 360 ஹெக்டேர் நிலத்தை வாங்கி அதில் சிங்கங்களை வளர்த்து வருகிறார். இதற்காக தனது அனைத்து வேலைகளையும் ராஜினாமா செய்த ஸ்னெய்டர், தற்போது சிங்கங்களுடன் உற்சாகமாக பொழுதைக் கழித்து வருகிறார்.
தனது பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தரும் பணத்தில் வாழ்வதே தனக்குப் போதும் என்று கூறும் அந்த இளைஞர், பூங்காவில் வளர்த்து வரும் சிங்கங்கள் மற்றும் கழுதைப் புலிகளுமே இனி தனது வாழ்க்கை என அதிர வைக்கிறார்.
video courtesy: dailymail uk
pic coutesy: jam press
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘காதல் விவகாரத்தில்’... ‘நண்பனுக்கு உதவப்போய்’... ‘ஊர்மக்களால் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்’!
- ‘பன்றிக்காக போட்ட மின்வேலி’..தெரியாமல் கால் வைத்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. வேலூர் அருகே சோகம்..!
- ‘விட்டுக் கொடுக்காததால் ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கும் தாலி கட்டிய இளைஞர்’.. ‘சிங்கிள்ஸ்களை சோதிக்கும் வீடியோ!’
- ‘வீட்டு வாசலில்’... ‘தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதி’... ‘இளைஞர்களால் நடந்த பயங்கரம்’... ‘2 ஆண்டுகள் கழித்து தெரியவந்த அதிர்ச்சி’!
- ‘இளைஞரின் செயலால்’... ‘உறைந்துப் போய் நின்ற போலீசார்’... 'மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்'!
- 'கல்யாணமாகி 7 மாதம் தான்'... 'இளைஞர் எடுத்த விபரீத முடிவால்'... 'கலங்கி நிற்கும் பெற்றோர்'... 'துக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்'!
- ‘கடைக்கு சென்ற மகள்’... ‘திரும்பி வீட்டிற்கு வராததால்’... 'அதிர்ச்சியடைந்த தந்தை'... 'இளைஞரால் நடந்த பயங்கரம்'!
- ‘வீட்டு வாசலை சீர்செய்தபோது’... ‘இளைஞருக்கு நடந்த விபரீதம்’... 'துக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்'!
- ‘என்னடா புது டெக்னிக்கா இருக்கு?’.. நூதன முறையில் டிக்டாக் செய்த இளைஞர்.. அதிரடியாக கைது! பரபரப்பு சம்பவம்!
- ‘போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்’.. ‘விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்’.. தேனாம்பேட்டையில் பரபரப்பு..!