''புதைக்க இடம் இல்லை" ... 'அறை' முழுவதும் "உடல்கள்" ... நெஞ்சை "உறைய" வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்கம் உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் கொரோனா வைரஸ் மூலம் இறந்தவர்களின் சடலங்களை இன்னமும் அப்புறப்படுத்தாததால் அவை அழுகி நாற்றம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 90 பேர் வசித்து வந்த முதியோர் காப்பகம் ஒன்றில் முப்பது பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாரிஸ் பகுதியிலுள்ள கல்லறைகளுக்கு பக்கத்திலும் நிறைய உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாத காரணத்தால் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு நாள் கணக்காக கிடப்பில் கிடக்கின்றது.
இதன் காரணமாக காப்பகத்தில் உள்ள உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காப்பகத்தில் அதிக மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் அங்கு தொடர்ந்து மரணம் நிகழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்சில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மூன்றிற்கு ஒரு பங்கினர் காப்பகத்தில் உள்ள முதியவர்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய இடமில்லாமல் திணறி வரும் தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மூணு' வாரமா வீட்ட விட்டு வெளிய போகல ... ஆனாலும் கொரோனா 'பாசிட்டிவ்' ... அமெரிக்க பெண்ணுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! ... காரணம் என்ன?
- 'ஒரு லட்சத்தை' நெருங்கும் 'பலி எண்ணிக்கை...' இந்த 'நூற்றாண்டின்' மிகப்பெரிய 'மனித உயிரிழப்பு...' 'திகைத்து நிற்கும் உலக நாடுகள்...'
- 'குண்டா' இருக்குறவங்கள 'கொரோனாவுக்கு'ரொம்ப 'பிடிக்குமாம்...' 'உடற்பருமன்' கொண்டவர்கள் 'ஜாக்கிரதை'...! 'புதிய ஆய்வில் தகவல்...'
- 'கொரோனாவுக்கு' நம்பிக்கை தரும் புதிய 'சிகிச்சை முயற்சி...' 'களத்தில்' இறங்கும் 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகள்... 'எபோலா, சார்ஸ்' தாக்கத்தின் போது நல்ல 'பலன்' தந்தது...
- '500 ரூபாய் குடுங்க' ... 'கொரோனாவ விரட்டிடலாம்' ... ராணிப்பேட்டையில் சிக்கிய 'போலி' டாக்டர்!
- 'மருத்துவக்குழுவுக்கு நன்றி'.. சென்னையில் குணமடைந்த இருவர் ... தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் லேட்டஸ்ட் ட்வீட்!
- "இவருதான் உலகத்தையே ஒரு வழி பண்ணவரு..." "அக்யூஸ்டின் துல்லிய புகைப்படம் இதுதான்..." 'புகைப்படத்தை' வெளியிட்டது 'ஃபிரான்சின்' 'INSERM நிறுவனம்...'
- இந்த 'அறிகுறி' இருந்தாலும் அது 'கொரோனாவாக' இருக்க 'வாய்ப்பு'... 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகளின் புதிய 'கண்டுபிடிப்பு'... 'ஆய்வு' முடிவை அங்கீகரித்த 'பிரிட்டன்' மருத்துவர்கள்...
- நடந்து சென்ற பெண்ணை 'கொரோனா' என்றழைத்து ... படு கேவலமான செயலில் ஈடுபட்ட இளைஞன் ... அதிர்ச்சியில் உறைந்து நின்ற இளம்பெண்
- காய்ச்சல் வந்ததால் கொரோனா 'பீதி' ... மூலிகை மருந்து குடித்த குடும்பம் ... இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்