மாமியாரோட 'டிரெஸ்ல' கைதவறி 'கிரேவிய' கொட்டிட்டேன்...! 'அவங்க வாஷ்ரூம் போன உடனே, மருமகள் என்ன கூப்பிடாங்க, அப்போ...' - வெயிட்டர் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாடுகளில் நடைபெறும் திருமணங்களில் ஏதாவது ஒரு காமெடி கண்டிப்பாக நடக்கும், அதன் வீடியோக்களும் இணையங்களில் வைரலாகி அனைவரையும் சிரிக்கவைக்கும் வகையில் இருக்கும்.
அதேபோல ஒரு விபரீத நிகழ்வு தான் chloe beeee என்ற பெண்ணுக்கு நடந்து, கடைசியில் அது மகிழ்ச்சியில் முடிந்துள்ளது.
டிக்டாக் யூசரான chloe beeee, தான் ஒரு திருமணத்தில் வெய்ட்டாராக பணிபுரிந்தபோது நடந்த கதையை தற்போது வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
பொதுவாக வெளிநாடுகளில் நடைபெறும் கிருத்துவ திருமணங்களில் மணப்பெண் மட்டுமே வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருப்பர். ஆனால் chloe beeee சென்ற திருமணத்தில் மணமகனின் தாயும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிர்ந்திருந்தார்களாம்.
முதல் நாள் வேலையில் பதற்றத்தோடு இருந்த chloe beeee, தான் கொண்டு வந்த சூடான கிரேவியை வெள்ளை ஆடை அணிந்துவந்த மணமகனின் அம்மா மீது கைதவறி ஊற்றியுள்ளார்.
அவை மணப்பெண்ணின் மாமியார் உடையில் அனைத்து இடங்களிலும் சிதறியதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இரு குடும்பங்களும் உள்ளூர் என்பதால் மணமகனின் தாய் உடை மாற்றுவதற்காக அருகில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்று ஆடையையும் மாற்றி வந்துள்ளார். இம்முறை வெள்ளை ஆடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண நிகழ்ச்சியை நாசப்படுத்தியதாக நினைத்து சோலி வேதனையில் அழ ஆரம்பித்த போது தான், அந்த ஆனந்தமான விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், மாமியார் தனது வெள்ளை ஆடை சேதமடைந்ததை அடுத்து மாற்றுவதற்காக வாஷ்ரூம் சென்ற நேரத்தில், சோலியை அணுகிய மணப்பெண் அவருக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் சோலிக்கு £ 55 யூரோ டாலர்களை டிப்ஸாக வழங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,000.
அதோடு மணமகள், 'மணமகளை தவிர்த்து நிகழ்ச்சிக்கு வரும் வேறுயாரும் வெள்ளை ஆடைகள் அணியக்கூடாது' என சிறித்து கொண்டே சொன்னாராம். இப்போதுகூட, எங்காவது இருவரும் சந்தித்து கொள்ளும் போது ஒருவருக்கொருவர் 'ஹாய்' சொல்லி கொள்வோம் என்றும் டிக்டாக் வீடியோவில் சோலி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எனக்கு 'என்டே' கிடையாது...! 'ஒரே மாசத்துல நாலு கல்யாணம்...' 'மூணு டைவர்ஸ்...' 'இது எப்படிங்க சாத்தியம்...? - விசித்திர நிகழ்வு...!
- அட என்னங்க சொல்றீங்க...? 'ஆமாங்க, பிரின்ஸ் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி என்ன ஏமாத்திட்டாரு...' - கூப்பிட்டு விசாரிச்சப்போ அதிர்ந்து போன நீதிபதி...!
- 'தன் மகனுக்கு பார்த்த 'பெண்' தன்னுடைய மகளா'?.. பெண்ணின் 'பெற்றோர்' சொன்ன 20 வருட 'ரகசியம்'.. ஆனா, கடைசியில் காத்திருந்த அல்டிமேட் 'ட்விஸ்ட்'!!
- கல்யாண போட்டோ போட்டது ஒரு குத்தமா?.. திடீரென பும்ரா மீது கொந்தளித்த நெட்டிசன்கள்!.. ஏன் இந்த ரணகளம்?
- 'இது எல்லாமே கனவு மாதிரி இருக்கு!.. அதிசயமா தெரியுது'!.. தமிழகத்து மாப்பிள்ளை பும்ராவின் romance!.. 'ஏம்பா 90s கிட்ஸ்.. கத்துக்கோங்க பா'!!
- சஞ்சனா ‘கை’-யை யாராவது நோட் பண்ணீங்களா.. வைரலாகும் ‘மெஹந்தி’ போட்டோ.. ஓகோ அதுக்கு இதுதான் காரணமா..?
- 'உங்களுக்கு 60 வயசு ஆச்சு...' 'இந்த வயசுல இப்படி ஆசை படுறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல தாத்தா...' 'இல்ல... இல்ல... ஒத்துகிட்டா தான் இறங்குவேன்...' - போஸ்ட் தூணில் ஏறி அடம்பிடித்த தாத்தா...!
- VIDEO: 'திடீர்னு மேல பறந்த ஹெலிகாப்டர்...' 'ஒரு நிமிஷம் என்ன நடக்க போகுதுன்னே தெரியல...' - வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த திருமண வீடு...!
- 'அதோ அங்க தெரியுது பாருங்க...' 'அதான் என்னோட மேரேஜ் கிஃப்ட்...' - மனைவி கொடுத்த பரிசால் கண் கலங்கி நின்ற கணவன்...!
- மனைவி சொன்ன ஒரு வார்த்தைக்காக ‘தாம்பத்தியத்தை’ தள்ளிப்போட்ட கணவன்.. 2 வருசம் கழிச்சு தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!