"சவாலை ஏற்கிறேன்!".. 'டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்' கேட்டதற்காக களத்தில் இறங்கும் 'இவாங்கா டிரம்ப்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப், கொரோனா தடுப்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் சவாலை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக போலியோ போன்ற தொற்று நோய்களுக்கு உலகம் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டிய இவாங்காவிடம், அந்நிகழ்ச்சி நேரலையில் கேள்வி எழுப்பிய தொலைக்காட்சி தொகுப்பாளர், இவாங்கா தடுப்பு மருந்தை ஏற்றால் தானும் ஏற்பதாக கூறியதை அடுத்து அந்த சவாலை இவாங்கா ஏற்றுக் கொண்டார்.
கொரோனா தடுப்பு மருந்து குறித்து தொடர்ந்து அமெரிக்காவில் எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் சந்தேகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இவங்கா இந்த சவாலை ஏற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடுத்த மாசமே இத எதிர்பார்க்கலாம், அப்பறம்'... 'பரிசோதனையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவுக்குப் பின்'... 'அடுத்தடுத்து வரும் நம்பிக்கை தரும் தகவல்கள்!'...
- 'கொரோனா நோயை விட அதிகமா'... 'இந்தியர்கள் பயந்தது இதுக்கு தானாம்'... 'வெளியாகியுள்ள ஷாக் தரும் சர்வே முடிவு!'...
- ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டது ஏன்?.. ஒரு சிறிய தவறால்... உலகம் முழுமைக்கும் பின்னடைவு!.. அதிர்ச்சி தகவல்!
- 'எவ்ளோ வெயிட் பண்ணி பாத்தும்'... 'வேற வழி தெரியல'... 'பிரபல நிறுவனத்தின் திடீர் முடிவால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- 'ரொம்ப எதிர்பார்த்த தடுப்பூசி'... 'அங்க என்னதான் நடக்குது?'... 'அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு நடுவே'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்!'...
- 'எங்கிட்ட அவரு எல்லாமே சொல்லுவாரு'... 'ட்ரம்ப்பிடம் கிம் ஜாங் உன் பகிர்ந்த 'பகீர்' தகவல்!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் ரகசியம்'...
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'இந்தியாவில் பாதிப்பில்லை எனக் கூறப்பட்டநிலையில்... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவு'... 'கோவிஷீல்ட் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்!'...
- தமிழகத்தின் 5 மாவட்டங்களில் உச்சம் தொடப் போகும் கொரோனா பாதிப்பு!.. தலைமை செயலாளர் 'பரபரப்பு' தகவல்!
- 'கொரோனா நெகட்டிவ்னு வந்த'... 'இவங்க எல்லாருக்கும் மறுபடி டெஸ்ட் பண்ணுங்க'... 'வெளியாகியுள்ள முக்கிய உத்தரவு!'...